தமிழர்களின் பெறுமை காக்கும் பல்கலைக்கழகத்தின் வரலாறு! யாரும் பார்த்திடாத பானியில்...
பொதுவாக நம்மில் இருக்கும் பலருக்கும் தமிழர்களின் வரலாறு பெரியதாக தெரியாது.
ஆனால் இந்த உலகில் விஞ்ஞான ரீதியாகவும், கலை ரீதியாகவும் எண்ணற்ற வித்தைகளுக்கு சொந்தகாரர்கள் தமிழர்கள் என்றால் அது மிகையாகாது.
தற்போது “ஒரு பிள்ளை படிக்க ஆரம்பிக்கும் போதே நீ சிறந்த பல்கலைக்கழகம் செல்ல வேண்டும்” “என் பிள்ளை பட்டதாரியாக வேண்டும்” என பெற்றோர்கள் ஆசைப்படுவார்கள்.
அந்த வகையில் எண்ணற்ற பட்டதாரிகளின் வாழ்க்கையை தீர்மானிக்கும் பல்கலைக்கழத்தை தமிழர்கள் தான் அறிமுகம் செய்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், ஆங்கில இராட்சியத்திற்கு சவால் விடும் அதிகாரம் இந்த தமிழர்களுக்கு மட்டுமே உள்ளது.
இத்தகைய பல சுவாரஸ்யங்களை எம்மில் புதைத்து கொண்டு ஆங்கில கலாச்சாரத்தை நோக்கி பயணிப்பவர்கள் தான் தமிழர்கள்.
ஆனால் அங்குள்ள விஞ்ஞானம், கலை, கலாச்சாரம், என்பவற்றுக்கு அடித்தளம் தமிழர்களின் சான்றுகள் தான்.
அந்த வகையில் தமிழர்கள் பற்றி நாம் தெரிந்திடாத ஒரு சுவாரஸ்யக் கதையை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.