என்றும் அழியாத தலைமன்னார் வரலாறு.. அப்படி என்ன சிறப்பு இங்குள்ளது?
இலங்கையில் தலைமன்னார் என கூறும் பொழுது பலரின் ஞாபகத்திற்கு வருவது தலைமன்னார்-ராமேஸ்வரம் பாலம் தான்.
இன்றும் மக்களால் விமானத்தில் இருந்து இந்த பாலத்தை பார்க்க முடிகிறது என்கிறார்கள். இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ராமர் பாலம் (ஆதாம் பாலம்) என அழைக்கப்படும் இந்த பாலம் ராமன் இலங்கை வருவதற்காக அமைக்கப்பட்டது என்றும் சுண்ணாம்புத் திட்டுகளின் சங்கிலியைக் குறிக்கிறது என்றும் வரலாறு உள்ளது.
இந்தியா- இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் கம்ப ராமாயணத்தில் பெரும் புராணம் உள்ளது. இது இயற்கையாகவே போடப்பட்ட இணைப்பாகவும் அக்காலம் முதல் பார்க்கப்பட்டு வருகிறது.
தற்போது ராமர் பாலத்தைப் பார்வையிட இலங்கை, சுற்றுலா படகு சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. புதிய பாலத்தை கட்டுவதற்கான சாத்தியங்களும் இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், தலைமன்னாரில் வேறு என்னென்ன சிறப்புக்கள் உள்ளன என்பதை எமது காணொளியில் நீங்கள் விளக்கமாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |