300 கோடிக்கும் அதிகமான பீட்சா விற்பனை- ஏழைகளின் உணவு எப்படி இவ்வளவு பிரபல்யமானது?
ஆங்கிலத்தில் Pizza என அழைக்கப்படுவது தமிழில் பீட்சா என்றழைக்கப்படுகிறது.
பீட்சா உலகின் பிரபலமான துரித வகை உணவாக வாங்கி அல்லது சமைத்து உண்கிறார்கள். இதனை வீடுகளில் மற்றும் உணவகங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.
அமெரிக்கா நாட்டில் மாத்திரம் வருடத்திற்கு 300 கோடிக்கும் அதிகமான பீட்சாக்கள் விற்பனையாகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு அமெரிக்கர் வருடத்தில் சராசரியாக 46 பீட்சாக்களை சாப்பிடுவதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.
அப்படி உலகப் புகழ் பெற்ற பீட்சா ஆரம்ப காலங்களில் ஏழைகளின் உணவாக இருந்தது என்ற கருத்து பரவலாக உள்ளது.
அப்படியாயின் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு புலம்பெயர்ந்த வரலாற்றில் பீட்சா எப்படி பணக்காரர்கள் மாத்திரம் சாப்பிடும் உணவாக மாறியது என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |