யாரும் அறியாத ஹிட்லரின் காதல் கதை..! இது தான் அவரின் வாழ்க்கையை மாற்றியதா?
பொதுவாக நாம் அனைவரும் ஒற்றை நாயகன் ஹிட்லர் பற்றி கேள்விபட்டிருப்போம்.
அவரின் யுத்தம் வெறி, ஆக்கிரமிப்பு, அவரின் கோபம் இது பற்றி தெரிந்த கொண்டிருப்பீர்கள்.
ஆனால் ஹிட்லரின் இந்த நிலைமைக்கு ஒரு பெண்ணின் காதல் தான் காரணம் என்றால் நம்ப முடிகின்றதா?
ஆம், காதலியின் பிரிவால் நாடோடியாக இருந்த பின்னர் தான் நாளிதழ்களின் பிரியராக மாறினார். இதன் காரணமாக ஜேர்மனி அரசாங்கத்தின் தீவிரத்தை உணர்ந்து கொண்டார்.
பின்னர் இராணுவத்தில் சேர்ந்து அங்கு நடந்த துரோகம் தாங்கி கொள்ள முடியாமல் கதறினார். ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஹிட்லரின் கதை இரண்டாம் பாகமாக மீண்டும் அவர் சார்பில் சில பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு தன் சார்பான ஒரு படையை துவங்கினார்.
இப்படி தான் ஹிட்லருக்கான ஒரு கூட்டம் உருவானது. இது போன்று ஹிட்லரின் வாழ்க்கை எடுத்து கொண்டால் பல சுவாரஸ்யங்கள் புதைந்திருக்கின்றது.
மேலும் ஓவியனாக இருந்து ஒரு நாட்டையே ஆட்சியாளனாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் ஹிட்லரின் வாழ்க்கை எப்படி போராளியாக மாறியது? என்பது தொடர்பில் கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |