ஹிட்லரின் வாழ்கை வரலாற்றில் அறிப்படாத சில மர்மஙகள்! அவரின் மரணத்தில் நடந்தது என்ன?
உலகில் மிகவும் அதிகமாக பேசப்படுவது நடந்து முடிந்த கோர நிகழ்வுகளை பற்றி தான். இவைகளின் சான்று மற்றும் எச்சங்கள் அந்த நிகழ்வை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.
ஆனால் இந்த கதைகள் காலப்பபோக்கில் அதிக பேரால் பேசப்பட்டு பேசப்பட்டு பொய்யான கட்டுக்கதைகளாக வெளிவருகிறது.
இதன்படி, உலக வரலாற்றையே திருப்பி போட்ட ஒரு சம்பவமாக Adolf hitler போர் பார்க்கப்படுகிறது. பல நூறு வருடங்களாக இருக்கும் ஆகியும் அதன் வடுக்கள் அதனை மீண்டும் மக்களுக்கு ஞாபகப்படுத்துகிறது.
வரலாற்றின் உள்ள கதைகளின் படி Adolf hitler 1945 ஆம் ஆண்டு இறந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இவரை பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுப்பட்ட மாணவர்கள் இவர் அப்போது இறக்கவில்லை. இவர் தன்னுடைய 95 ஆம் வயது வரை அர்ஜென்டினா நாட்டில் வாழ்ந்திருக்கிறார் என தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து Adolf hitlerன் வாழ்க்கையில் இடம்பெற்ற இது போன்ற பல மர்மங்கள் தொடர்பாக கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.