நீர் யானை பல்துலக்குமா? 2 மில்லியன் பேரை பிரமிக்க வைத்த காணொளி
நீர்யானைக்கு நபர் ஒருவர் பல்துலக்கி விடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக விலங்குகள் மனிதர்களைப் போன்று ஏதெனும் செயல்களை செய்தால் அது நமக்கு பெரும் ஆச்சரியமாகவே இருக்கும். காரணம் ஐந்தறிவு படைத்த ஜீவன்கள் மனிதர்களைப் போன்று செய்யும் செயல்கள் எல்லாமே நம்பமுடியாதவையே.
இங்கு நீர் யானை ஒன்றினை அழைத்த நபர் அதற்கு பல்துலக்கி விடுகின்றார். குறித்த நீர்யானையும் நபர் அழைத்த உடன் வந்ததுடன், அவருக்கு பல்துலக்க ஏதுவாக தன்னை தயார் படுத்தி வைத்துள்ளது.
இக்காட்சி 2.6 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ள நிலையில், நீங்களும் இதனை அவதானித்தால் திரும்ப திரும்ப நிச்சயம் பார்க்கவே தோன்றும்.
So casually brushing the teeth of one of the most dangerous animals on the planet pic.twitter.com/znDlXXW28R
— B&S (@_B___S) June 10, 2023