கடும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கார்கள்! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ
இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளம் காரணமாக வாகனங்கள், கடைகள் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் கடும் மழை காரணமாக அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத திடீர் மழையால் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் முக்கிய நகரமான தர்மசாலாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் நதியோர பகுதிகளில் வெள்ளம் புகுந்து இரு சக்கர வாகனங்கள், கார்கள், கடைகள் போன்றவற்றை அடித்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
These visuals of Cloudburst in Dharamshala, Himachal Pradesh are terrifying.
— Srinivas B V (@srinivasiyc) July 12, 2021
I urge youth congress workers to help tourists & citizens affected by heavy floods. @IYCHimachal pic.twitter.com/qyHqGQAnFu
Receiving more scary visuals of Bhagsu Cloudburst pic.twitter.com/ptPmBDx050
— Shekhar Dutt (@DuttShekhar) July 12, 2021