வெறும் 2 நிமிடத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சை! வயிறு குலுங்க சிரிக்கலாம்…ட்ரெண்டிங் வீடியோ
2 நிமிடத்தில் இதய மாற்று சிகிச்சை நடக்கும் காட்சி அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.
பொதுவாக அறுவை சிகிச்சைகளுக்கு 30 நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும், இருப்பினும் இது தனிப்பட்ட நபர்களை பொறுத்தது.
வைரலாகும் இந்த வீடியோவில் வெறும் இரண்டு நிமிடத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்து குறித்த பெண்ணுக்கு உயிர் வந்து விடுகின்றது.
பிரபல தொலுங்கு திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
வயிறு குலுங்க வைத்த ட்ரெண்டிங் வீடியோ
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் தரையில் உருண்டு உருண்டு சிரித்து வருகின்றனர்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் 2 நிமிடத்தில் இதய மாற்று சிகிச்சை என பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து பருகின்றனர்.
குறித்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.