மனிதரை வேட்டையாட துரத்திய கரடி... நூலிழையில் தப்பித்த மனிதரின் பகீர் காட்சி
மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் கரடியிடம் வசமாக சிக்கிக் கொண்டு தப்பிக்கும் காட்சி பார்வையாளரை பயமுறுத்தியுள்ளது.
மரணத்துக்கான வாசலை பார்க்க வேண்டும் என்றால் மலையேற்றம் நிச்சயம் கொடுக்கும். அப்படி டிரெக்கிங் சென்ற ஒருவர் கரடியிடம் மாட்டிக் கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
ஒரு கரடி காட்டிற்குள் நடமாடும் மனிதனைப் பார்த்ததும் அவரை பின்தொடர்ந்து சென்றிருக்கிறது. அவர் கரடியிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறுகிறார்.
பின்னால் சென்ற கரடியும் ஏறக்குறைய மரத்தில் ஏற முயற்சி செய்தது அவருக்கு திகில் அனுபவத்தைக் கொடுத்தது. ஆனால் மரம் ஏறத் தெரியாததால் கரடியின் பிடியிலிருந்து குறித்த நபர் தப்பித்துவிட்டார்.
Terrifying encounter between hiker and bear pic.twitter.com/zmBXDbJz6T
— CCTV IDIOTS (@cctvidiots) August 11, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |