விவாகரத்து பட்டியலில் முன்னிலையில் இருக்கும் நாடு... நம் நாட்டின் நிலவரம் என்ன தெரியுமா?
பொதுவாக தற்போதைய தம்பதிகளுக்கு விவாகரத்து என்பது சாதாரண விடயமாகி விட்டது. கணவன்-மனைவி பந்தத்தை முறித்து தனக்கு நடந்த விவாகத்தை ரத்து செய்து கொள்ள நீதிமன்ற வாசலில் தவம் கிடக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கின்றது.
மேலும், வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்களை விட இரு மண புரிதலுடன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களே இன்று அதிகம் விவாகரத்து செய்கின்றனர்.
கணவனிடம் பிடிக்காத குணங்களாலும், மனக்கசப்பான விடயங்களாலும் சில ஏனைய காரணங்களாலும், சில தம்பதிகள் விவாகரத்தை விரும்பி பிரிந்து செல்கின்றனர்.
இவ்வாறு விவாகரத்தை விரும்பி பிரிந்து செல்லுபவர்கள் அதிகம். அப்படி உலகிலேயே அதிகம் விவாகரத்து செய்துக் கொள்ளும் நாடுகளின் பட்டியலில் படி எந்தெந்த நாடுகள் எந்தெந்த இடத்தைப் பிடித்துள்ளது என்பதை இந்தக் காணொளியில் தெரிந்துக் கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |