வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தையும் மிஞ்சிய சம்பவம்... போலீஸாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
உத்திரபிரதே மாணவர் ஒருவர் சப்-இஸ்பெக்டர் பணிக்கான போட்டித் தேர்வில், ஹைடெக் காப்பி அடிக்கும் வேலையில் ஈடுபட்டதுஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், சந்தேகத்தின் போது சோதனையில் மாணவர் பிடிப்பட்டது தொடர்பான பகிர்ந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
ஹைடெக் காப்பியடித்த வழக்கு, வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தை உங்களுக்கு நிச்சயம் நினைவூட்டும்.
#UttarPradesh mein Sub-Inspector
— Rupin Sharma IPS (@rupin1992) December 21, 2021
की EXAM mein #CHEATING #nakal के शानदार जुगाड़ ☺️☺️???@ipsvijrk @ipskabra @arunbothra@renukamishra67@Uppolice well done pic.twitter.com/t8BbW8gBry
சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணை நடத்தியபோது, மாணவர் தலையில் ஒரு விக் பொருத்திக் கொண்டு, அதில் ப்ளுடூத் சாதனத்தை பொருத்தியுள்ளார்.
கேட்ட்டு எழுத இயர்போன்களை காதில் இருந்ததை போலீசார் கண்டனர்.
செக்யூரிட்டி நபர் அவரது காதுகளுக்குள் பொருத்தப்பட்டிருந்த இரண்டு ஏர்போட்களையும் கண்டுபிடித்தார்.
இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏர்போட்களின் அளவு மிகவும் சிறியதாக இருந்ததால், மாணவர் தனது காதில் இருந்து சாதனத்தை அகற்றத் தவறிவிட்டார். அதனால் மாட்டிக் கொண்டார்.