ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கமல் பட நடிகை: இப்போ எப்படி இருக்காங்க பாருங்க
கமல் படத்தில் நடித்த கமாலினி முகர்ஜியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கமாலினி முகர்ஜி
கமாலினி முகர்ஜி தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுடன் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் அவ்வளவு பெரிதாக சினிமா நடிப்பில் விருப்பம் காட்டாமல் 2016 ம் ஆண்டிலிருந்து சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.
ஆனால் இவர் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் பல ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார். இவர் கடைசியாக இறைவி படத்தில் நடித்ததுடன் இவரை சினிமாவில் காண்பது அரிதாக இருந்தது.
அந்த வகையில் கமாலினி முகர்ஜியின் தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமல் படத்தில் நடித்த நடிகரா இவர்? என ஆச்சரியமாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.