இந்த 2024 என்னவெல்லாம் நடக்கும்? தற்போது உயிர் வாழும் ‘ நாஸ்ட்ராடாமஸ்’ இன் கருத்து
பல ஜோதிடர்கள் மற்றும் தீர்க்க தரிசிகள் இந்த 2024ம் ஆண்டு என்ன நடக்கவிருக்கிறது என்பதை துல்லியமாக கூறினாலும் இந்த காலகட்டத்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் நாஸ்ட்ராடாமஸீம் கூறியுள்ளார்.
நாஸ்ட்ராடாமஸ்
இந்த 2024 ம்ஆண்டை பற்றி பல்வேறு விமர்சனங்கள் விடப்பட்டுள்ளன. அதிலும் கொரோனா தொற்றை விட தென் துருவத்தில் இருந்து ஒரு புதிய வைரஸ் உலகம் முழுவதும் பரவப்போவதாக கூறியுள்ளார்.
இவர் ஏற்கனவே பிரேசிலைச் சேர்ந்த 37 வயதான சலோமி, உக்ரைன் படையெடுப்பு மற்றும் ராணி எலிசபெத்தின் மரணம் உள்ளிட்ட பிற முக்கிய நிகழ்வுகளை சிறப்பாக தெரிந்து கூறினாராம்.
மற்றும் இந்த புதிய வைரஸுக்கு எதிரான போராட்டம் கற்பனை செய்ததை விட அதிக நாட்கள் எடுக்கும் என்கிறார். இதுபோன்ற விஷயங்களை தற்போது நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் சலோமி கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |