தாக்குதலிலிருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடிய இளைஞர்: விரட்டியது யார் தெரியுமா? சிரிப்பை அடக்கமுடியாத காட்சி
சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாகி வரும் சில காணொளிகள் பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து வருகின்றது.
மனிதர்கள், மனிதரை விரட்டி விரட்டி தாக்கும் சம்பவத்தினை நாம் கண்கூடாகவே அவதானித்திருப்போம். ஆனால் கோழி ஒன்று இளைஞர் ஒருவரை விடாமல் விரட்டி விரட்டி தாக்கிய காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
குறித்த காட்சியில் ஏதோ உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இளைஞர் ஓடி வருகின்றார் என்று நினைத்தால், அவரைத் தாக்கவரும் கோழியிடமிருந்து தப்பிக்க இவ்வாறு அலறியத்து ஓடிவந்துள்ளார்.
ஆனாலும் குறித்த இளைஞரை விடாமல் துரத்தி வந்த கோழி இறுதியாக அவரை மின்னல் வேகத்தில் தாக்கியுள்ளது. இக்காட்சியினை இங்கு காணலாம்.
¿Quién es ahora la gallina? ?
— Don Perico (@DonPericoBlog) October 7, 2021
(? IG: @taninmisfenomen) #Funnyvideos #ViralVideo #reelvideo #funnymoments pic.twitter.com/wanw8wv0Td