வாக்குமூலத்தில் இதை சொல்லிதான் ஹேம்நாத் வெளியே வந்துள்ளான்.. சித்ராவின் தற்கொலையில் அடுத்த திருப்பம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் மனதை வென்றவர் சித்ரா. இவர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இவரின் தற்கொலைக்கு காரணம் கணவர் ஹேம்நாத் கொடுத்த டார்ச்சர் தான் என விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சித்ராவின் கணவர் ஹேம்நாத் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே இவருடைய ஜாமீன் மனு நிராகரிக்க பட்ட நிலையில், சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில், சித்ரா எப்படி தற்கொலை செய்துகொண்டார் என வக்கீல் வரதராஜ் சினிஉலகம் சேனல் மூலம் விளக்கியுள்ளார். அதில், சித்ராவின் உடலை முறையாக பிரேத பரிசோதனை செய்யவில்லை எனவும், சித்ரா இறந்த அன்று, ஹேம்நாத்திற்கு சித்ராவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அது, ஹேம்நாத் எப்படிப்பட்டவர் என சித்ராவிற்கு தெரிய அது சம்பந்தமாக இருவரும் அன்று இரவு சண்டையிட்டுள்ளனர். அப்போது, மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.. மேலும் ஹேம்நாத்தின் வாக்குமூலத்தில் என்னென்ன உலறியுள்ளார் என குறிப்பிட்ட காணொளியின் மூலம் காணலாம்....