சுற்றுலா பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட பலூன்...டிக்கட் 1கோடியே 8 லட்ச ரூபாயாம்
Tourism
France
By Sinduja
தினம் தினம் புதுப்புது விடயங்கள் நடந்து நம்மை ஆச்சரியப்பட வைப்பது என்னவோ உண்மைதான். அந்த வகையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் புதிதாக ஒரு விடயத்தை ஏற்பாடொன்றை செய்துள்ளது.
அதில் ஹீலியம் பலூனுடன் இணைக்கப்பட்ட கேப்சியூலில் சுற்றுலா பயணிகளை ஏற்றி வானில் அனுப்பவுள்ளது.
image - space.com
அதாவது, இது ஒன்றரை மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் உயரத்தை அடைந்து, பின்னர் 3 மணிநேரம் வானிலேயே மிதந்துவிட்டு பூமிக்குத் திரும்பும்.
அதில் பயணிப்பவர்கள் சுவையான ப்ரெஞ்ச் உணவுகளை சுவைத்தபடி பூமியை கண்டுகளிக்கலாம். அந்த விமானத்தில் ஒரு தடவை பயணிக்க ஒரு கோடியே 8 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
இது அடுத்தாண்டு இறுதியில் நடைமுறைக்கு வரவுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US