இதய தசைக்கு ஆரோக்கியம் வழங்கும் உணவுகள்- தினமும் தவறாம சாப்பிடுங்க

Heart Cancer Heart Failure Heart Attack
By DHUSHI Oct 10, 2024 04:45 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக மனித உடலில் முக்கியப்புள்ளியாக இருப்பது தான் இதயம்.

புகைபிடித்தல் பழக்கத்திற்கு இன்றுடன் தீர்வு- செவ்வாழை சாப்பிடுங்க

புகைபிடித்தல் பழக்கத்திற்கு இன்றுடன் தீர்வு- செவ்வாழை சாப்பிடுங்க

உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் வேலையை இந்த உறுப்பு செய்கின்றது. இதனால் மற்ற உறுப்புக்களை விட இதயத்திற்கு அதிகமான பொறுப்புக்கள் உள்ளன.

சமீபக் காலமாக மாரடைப்பு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நோய் வயதை அடிப்படையாக வைத்து ஆரம்ப காலங்களில் வந்து கொண்டிருந்தது.

ஆனால் ஒரு காலக்கட்டத்திற்கு பின்னர் இளம் வயதினரையும் தாக்க ஆரம்பித்து விட்டது. இதற்கான முக்கிய காரணமாக தவறான உணவுப்பழக்கங்கள் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை பார்க்கப்படுகின்றது.

ஆட்டுக்கறி VS நாய்கறி இரண்டில் எது சாப்பிட்டால் குழந்தை அழகாக பிறக்கும்- சீனர்களின் மூடநம்பிக்கை

ஆட்டுக்கறி VS நாய்கறி இரண்டில் எது சாப்பிட்டால் குழந்தை அழகாக பிறக்கும்- சீனர்களின் மூடநம்பிக்கை

எனவே இந்த காலகட்டத்தில் சரியான விகிதத்தில் ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை உட்க் கொள்வது அவசியம். முறையான உணவு பழக்கங்களை கடைபிடிக்கும் பட்சத்தில் உடலுக்கு எந்தவிதமான பிரச்சினையும் வராது. அதிலும், இதய தசைகள் சீராக வைத்து கொள்ள வேண்டும். இதில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டால் முழு உடலையும் பாதிக்கின்றது.

இதய தசைக்கு ஆரோக்கியம் வழங்கும் உணவுகள்

அந்த வகையில், இதய தசைகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் உணவுகள் பற்றிய தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.   

1. இலை கீரைகள்

மற்ற உணவுகளை விட கீரை, காலே மற்றும் பிற கீரைகளில் அதிகமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அத்துடன் கீரைகளில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துகளும் நிறைந்துள்ளன.

இது போன்ற உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பதற்கு உதவுகின்றன. கீரைகளில் வைட்டமின் கே தமனிகளை பாதுகாக்கும். இதனால் இரத்த அழுத்தம் பிரச்சினை குறைக்கின்றது. கீரைகளில் இருக்கும் பிற ஊட்டச்சத்துக்கள் உடலில் நடக்கும் மற்ற செயன்முறைக்கு உதவுகின்றது.

இதய தசைக்கு ஆரோக்கியம் வழங்கும் உணவுகள்

2. பெர்ரிஸ்

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் உள்ளிட்ட பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இது இதய நோய் அபாயத்தை குறைக்கின்றன.

இந்த வகை பழங்களை சாப்பிடுபவர்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சினை வருவது குறைவாக இருக்கும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெர்ரி வகை பழங்களை சிற்றுண்டியாகவும், ஏதாவது உணவு பொருளுடன் சேர்த்தும் எடுத்து கொள்ளலாம்.

இதய தசைக்கு ஆரோக்கியம் வழங்கும் உணவுகள்

3. முழு தானியங்கள்

காய்கறிகள் வைட்டமின்களை அள்ளிக் கொடுப்பது போன்று முழு தானியங்களான பழுப்பு அரிசி, குயினோவா, ஓட்ஸ் மற்றும் முழு கோதுமை ரொட்டி ஆகியன நார்ச்சத்து மற்றும் புரதத்தை அள்ளிக் கொடுக்கின்றன.

தினமும் சாப்பிடும் உணவுகளுடன் முழு தானியங்களை சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். நார்ச்சத்து நிறைந்த தானியங்களில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். அத்துடன் இரத்த சர்க்கரையின் அளவையும் சீராக வைத்து கொள்ளும்.

இதய தசைக்கு ஆரோக்கியம் வழங்கும் உணவுகள்

4. அவகேடோ

மற்ற பழங்களை விட அவகேடோவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் வேலையை செய்கின்றது. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து அவகேடோ உடலுக்கு போதுமான பொட்டாசியத்தை வழங்குகின்றது. இதனால் இரத்த அழுத்தம் கூடாமல், குறையாமல் கட்டுபாட்டில் இருக்கும்.

இதய தசைக்கு ஆரோக்கியம் வழங்கும் உணவுகள்

5. கொழுப்பு நிறைந்த மீன்கள்

இறைச்சி வகைகளில் மீன்கள் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய பலன்களை கொடுக்கின்றது. அந்த வகையில், மீன் வகைகளில் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்கள் உடலுக்கு தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை வழங்குகின்றது.

இரத்த அழுத்தம் பிரச்சினையை குறைக்கும் இந்த கொழுப்பமிலங்கள் ட்ரைகிளிசரைடுகளை கட்டுபாட்டில் வைக்கும். இந்த வகையான மீன்களை சாப்பிடும் நபர்களுக்கு இதய நோய்கள் வருவது குறைவாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.  

இதய தசைக்கு ஆரோக்கியம் வழங்கும் உணவுகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US