ஆட்டுக்கறி VS நாய்கறி இரண்டில் எது சாப்பிட்டால் குழந்தை அழகாக பிறக்கும்- சீனர்களின் மூடநம்பிக்கை

Pregnancy China
By DHUSHI Oct 09, 2024 05:17 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக குழந்தையை கருவில் சுமக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

Viral Video: இவ்வளவு பெரிய வாழைப்பழமா? வைரலாகும் காணொளி

Viral Video: இவ்வளவு பெரிய வாழைப்பழமா? வைரலாகும் காணொளி

இவர்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், குடும்பத்தினர் உள்பட அனைவரும் எண்ணற்ற அறிவுரைகளை வழங்குவார்கள்.

இதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உணவு பழக்கங்கள் முற்றாக மாறுப்பட்டதாக காணப்படும். ஏனெனின் குழந்தை ஆரோக்கியம் மட்டுமின்றி சுகப்பிரசவத்திற்காக இப்படியான முயற்சிகளை தாய்மார்கள் செய்கிறார்கள்.

இப்படியொரு நிலையில் சீன் நாட்டில் இருக்கும் கர்ப்பிணி தாய்மார்கள் சில வினோதமான நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதாக தகவல் வைரலாகி வருகின்றது. கருவுற்ற பெண் அந்த நம்பிக்கைகளை பின்பற்றினால் மாத்திரமே குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.

ஆரோக்கியத்தை மேன்படுத்தும் ஆந்திரா பாணியில் கொத்தமல்லி தொக்கு எப்படி செய்வது?

ஆரோக்கியத்தை மேன்படுத்தும் ஆந்திரா பாணியில் கொத்தமல்லி தொக்கு எப்படி செய்வது?

ஆனால் இந்திய பெண்களை பொருத்தவரையில் குழந்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பிறப்பதற்காக குங்குமப்பூ தொடங்கி பாதாம், பிஸ்தா, ஆரஞ்சு போன்ற பழங்கள் உள்ளிட்டவை எடுத்து கொள்வார்கள். இந்த உணவு பழக்கத்தினால் குழந்தைகளுக்கு வைட்டமின் ஈ மற்றும் சி சத்துக்கள் கிடைக்கும். இதனால் அவர்களின் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆட்டுக்கறி VS நாய்கறி இரண்டில் எது சாப்பிட்டால் குழந்தை அழகாக பிறக்கும்- சீனர்களின் மூடநம்பிக்கை | Bizarre Chinese Beliefs During Pregnancy

இந்த நிலையில், சீனர்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக என்னென்ன மூட நம்பிக்கைகைளை பின்பற்றுகிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

சீனர்களின் வினோதமான நம்பிக்கைகள்

சீனாவில் பண்டைய இலக்கியமான தைசான் ஷு (Taichan Shu) சில வினோதமான தகவல்களை கொடுக்கிறது.

1. தைசான் ஷு புத்தகத்தின்படி, “ கருவானது 2 முதல் 3 மாதங்களில் தண்ணீரை மட்டுமே பெறுகிறது. இந்த சமயத்தில் கர்ப்பிணிகள் கோதுமை, அரிசி, விலாங்கு போன்றவை சாப்பிட வேண்டும். இது அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.

ஆட்டுக்கறி VS நாய்கறி இரண்டில் எது சாப்பிட்டால் குழந்தை அழகாக பிறக்கும்- சீனர்களின் மூடநம்பிக்கை | Bizarre Chinese Beliefs During Pregnancy

2. அழகான குழந்தை பிறக்க வேண்டும் என நினைப்பவர்கள் நாயை சமைத்து சாப்பிட வேண்டும் என சீனர்கள் நம்புகிறார்கள்.

அதாவது, கர்ப்பிணி பெண்கள் அழகான குழந்தைகளை பெற வேண்டும் என்றால் வெள்ளை நாயின் மண்டை ஓட்டை சமைத்து சாப்பிட வேண்டுமாம். ஆனால் எந்த காரணம் கொண்டு ஆட்டு இறைச்சியை சாப்பிடக் கூடாதாம். இதனை மீறும் பட்சத்தில் பிறந்த குழந்தைக்கு வலிப்பு நோயை ஏற்படும் என சொல்லப்படுகின்றது. இதனால் சீனர்கள் ஆட்டிறைச்சியை முற்றாக தவிர்க்கிறார்கள்.

3. கர்ப்பிணிகள், இரவு நேரத்தில் சின்ன கிண்ணத்தில் அரிசி உணவை சாப்பிட வேண்டுமாம்.இப்படி செய்தால் குழந்தையின் தலை சிறியதாக இருக்குமாம்.

ஆட்டுக்கறி VS நாய்கறி இரண்டில் எது சாப்பிட்டால் குழந்தை அழகாக பிறக்கும்- சீனர்களின் மூடநம்பிக்கை | Bizarre Chinese Beliefs During Pregnancy

4. கர்ப்பிணிகள் அவர்களின் தலைக்கு மேல் கைகளை உயர்த்தினால் தொப்புள் கொடியானது குழந்தையின் கழுத்தில் சுற்றிக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் கர்ப்பமாக இருக்கும் பொழுது கைகளை தூக்கமாட்டார்கள்.

5. எந்த காரணம் கொண்டும் கர்ப்பிணிகளை சுட்டிக்காட்டக் கூடாதாம். இது துரதிர்ஷ்டத்தைத் தரும் விடயமாக அந்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்.

ஆட்டுக்கறி VS நாய்கறி இரண்டில் எது சாப்பிட்டால் குழந்தை அழகாக பிறக்கும்- சீனர்களின் மூடநம்பிக்கை | Bizarre Chinese Beliefs During Pregnancy

6. கருவுற்ற பெண் அதிக பயணம் செய்தால் குழந்தையின் ஆன்மா வெளியேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால் கர்ப்பிணிகள் பெரும்பாலும் வீட்டிலேயே அவர்களின் கர்ப்பக்காலத்தை கழிப்பார்கள்.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

          

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US