ஆஞ்சியோ பிளாஸ்டி- பைபாஸ் மூலம் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம்: விருது பெற்ற மருத்துவரின் பகீர் உண்மை

heart attack anjiogram stent doctor advice
By Manchu Apr 18, 2021 08:10 AM GMT
Report

இதய அடைப்பை நீக்குவதை விட அதை அப்படியே விட்டுவிடுவது இதயத்தின் ஆயுளை நீடிக்கும் என்றும், பைபாஸ், ஸ்டன்ட் வைப்பது என அத்தனையும் வியாபார நோக்குடன் செய்யப்படும் களவாணித்தனம் என்கிறார் பிரபல இதய மருத்துவ நிபுணரான ஹெக்டே

கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த "பெல்ல மோனப்ப ஹெக்டே." இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு இதய மருத்துவர் (cardiologist).

இந்திய அரசின் "பத்ம பூஷன்" விருது பெற்றுள்ள ஹெக்டே, சிறந்த கல்வியாளரும் மருந்தியல் ஆராய்ச்சியாளரும் ஆவார்.

இதயத்தில் அடைப்பு இருந்தால்....

இதயத்தில் அடைப்பு இருந்தால் தயவுசெய்து அதனை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம், அடைப்புகள் Blocks அகற்றுகிறோம் என்கிற பெயரில் ஸ்டெண்ட்(stent)உதவியுடன் ஆஞ்சியோபிளாஸ்டி மூலமும் பைபாஸ் மூலமும் அடைப்புக்களை நீக்குவது ஒரு பித்தலாட்டம் என குற்றம் சாட்டியுள்ளார்.

இயற்கையாக இதயத்தில் ஒரு அடைப்பு உண்டாகுமாயின், நரம்பு தனக்குத்தானே வேறு ஒரு பாதையைக் கண்டுபிடித்து ரத்த ஓட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்கிறதாம். இயற்கை நமக்கு கொடுத்த வரம் அது.

ஆஞ்சியோ பிளாஸ்டி- பைபாஸ் மூலம் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம்: விருது பெற்ற மருத்துவரின் பகீர் உண்மை | Heart Anjiogram Stent Waste

ஆக்சிஜன் குறைந்த அளவு உள்ளிழுக்கப்படுவது இதயத்திற்கு நன்மையை தான் தரும் எனக் கூறும் ஹெக்டே, அதிகாலையில் எழுந்து வெறும் வயிற்றுடன் எளிமையான "உடற்பயிற்சிகள்" செய்வதும்"மூச்சுப்பயிற்சி" செய்வதும் இதய அடைப்பை இயற்கையாகவே அகற்றும் என்கிறார்.

இதற்கு பதிலாக ஆஞ்சியோ செய்வது இருமடங்கு மீண்டும் இதய வலியை உண்டாக்கும் என்றும், பைபாஸ் செய்வது நான்கு மடங்கு வரை வலி வர வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ரத்த ஓட்டத்தை சீர் செய்ய இயற்கை மருந்து

தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவர் ஹெக்டே பரிந்துரைக்கும் மருந்து என்னவென்றால்,

காலை வெறும் வயிற்றில் ஒரு கைபிடி கொத்தவரங்காயை ஒடித்து, அதனுடன் பாதி எலுமிச்சம் பழத்தை விதைகள் நீக்கி, அதையும் நறுக்கி, எடுத்து மிக்ஸியில் அதை அரைக்கும் அளவுக்கு நீர் விட்டு அரைத்து, பின் அதனை வடிகட்டி, அதனுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை (வெள்ளை சீனி அல்ல) கலந்து சுவையாக சாப்பிட்டுவர வலி குறையும், (இதனை சர்க்கரை நோய் உள்ளவர்களும் எடுத்துக்கொள்ளலாம்) உடலிலுள்ள அத்தனை நரம்புகளுக்கும் ஊடுருவிச்சென்று ரத்த ஓட்டத்தை சீர் செய்யும்.

ஆஞ்சியோ பிளாஸ்டி- பைபாஸ் மூலம் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம்: விருது பெற்ற மருத்துவரின் பகீர் உண்மை | Heart Anjiogram Stent Waste

மேலும் ஒவ்வொரு நேரமும் சாப்பிடுவதற்கு முன்னால், இரண்டு வெண்டைக்காயை நீரில் கழுவி அப்படியே மென்று சாப்பிட்டு விட்டு, பிறகு உணவு சாப்பிட்டு வர ரத்த ஓட்டம் சீர்படும். எந்த மருத்துவரும் தேவையில்லை எந்த மருத்துவமும் தேவையில்லை.

எதை நீக்க வேண்டும்?

கொழுப்பு சார்ந்த உணவுகளை நீக்க வேண்டும் மது, மாமிசம், கடைகளில் வாங்கும் கார்ப்பரேட் எண்ணெய்கள், மைதா பொருட்கள், எண்ணெய்களில் பொறிக்கப்பட்ட பலகாரங்கள், வெள்ளை சீனி, பாக்கெட் பால், இவற்றையெல்லாம் விட்டு விலகி இருந்தாலே பூரண சுகம் பெறலாம் என தெரிவிக்கிறார்.

ஆஞ்சியோ பிளாஸ்டி- பைபாஸ் மூலம் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம்: விருது பெற்ற மருத்துவரின் பகீர் உண்மை | Heart Anjiogram Stent Waste


Gallery
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US