ஓவரா ஏறிய எடையை ஒரே உணவில் குறைக்கனுமா? இந்த சாலட் சாப்பிட்டால் போதுமாம்..
பொதுவாக சிலரின் உடலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அவற்றை முறையாக பேணவும் சாலட் என்ற ஒரு வகையான உணவு பயன்படுகிறது.
இந்த சாலட் இரண்டு வகையாக செய்யலாம் அதாவது முதலாம் வகை பழங்களை வைத்து செய்யும் சாலட், இரண்டாவது காய்கறிகளை வைத்து செய்யும் சாலட்.
இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், கால்சியம் போன்றவற்றை ஒரே உணவில் இந்த சாலட் தருகிறது. இந்த சாலட் சாப்பிடுவதால் உடல் எடை தேவையில்லாமல் அதிகரிக்காமல் கட்டுக்கோப்பில் இருக்கும்.
இது எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து சில சந்தேகங்கள் இருக்கும். சாலட் என்பது லெட்யூஸ், கேரட், வெள்ளரி, சலரி, காளான், வெங்காயம் போன்ற மரக்கறிகளை ஒன்றாக்கி செய்யபப்படும் சாலட் காய்கறிகள் சாலட் எனப்படுகிறது.
மேலும், அன்னாசி, மாம்பழம், அவகாடோ போன்ற பழங்கள், பாதாம், கயூ, வால்நட் போன்ற கொட்டைகளும் கலந்து செய்யப்படும் சாலட் பழங்கள் சாலட் எனவும் அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் சாலட்டின் இருக்கும் பயன்களும், அதில் சேர்க்கக்கூடாத காய்கறிகள் மற்றும் பழங்கள் பற்றித் தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.