எலும்பு தேய்மானத்தை தடுக்கும் சுண்டைக்காய் சட்னி... இப்படியொரு முறை செய்து பாருங்க

Bone Cancer Constipation Healthy Food Recipes Immune System
By Vinoja May 29, 2025 03:30 PM GMT
Report

சுண்டைக்காய் கசப்பாக இருந்தாலும் அதன் நன்மைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து செரிந்து காணப்படுகின்றது.

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்!

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்!

100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் காணப்படுகின்றது. செரிமானமின்மை, வயிற்று மந்தம் , வயிற்றுக்கோளாறு போன்ற வயிற்றுத் தொந்தரவுகள் இருக்கின்றன எனில் அதற்கு சுண்டைக்காய் நல்ல மருத்துவ பலனாக இருக்கும். 

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் சுண்டைக்காய் சட்னி... இப்படியொரு முறை செய்து பாருங்க | Healthy Sundakkai Chutney Recipe In Tamil

கால்சியம் சத்து சுண்டைக்காயில் அதிகமாக கிடைக்கிறது. எனவே எலும்பு தேய்மானம், எலும்பின் உறுதித்தன்மையை இழக்காமல் இருக்க சுண்டைக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

இது உங்களுக்கு எதிர்கலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உதவும். சுண்டைக்காய் வத்தலாக சாப்பிடுவதைவிட அதை பச்சையாக குழம்பு வைத்து சாப்பிட்டால் பல நன்மைகளை பெற முடியும்.

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் சுண்டைக்காய் சட்னி... இப்படியொரு முறை செய்து பாருங்க | Healthy Sundakkai Chutney Recipe In Tamil

குறிப்பாக சுண்டைக்காயை வைத்து சாம்பார், காரக்குழம்பு வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். கசப்பாகத்தான் இருக்கும் என்றாலும் அதன் நன்மைகள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றன. இவ்வளவு மருத்து குணம் நிறைந்த சுண்டைக்காயில் எவ்வாறு நாவூரும் சுவையில் சட்னி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வதக்குவதற்கு தேவையானவை

எண்ணெய் - 1 1/4 தே.கரண்டி 

சுண்டைக்காய் - 1 கைப்பிடி 

வரமிளகாய் - 4 

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு 

சின்ன வெங்காயம் - 10 

கறிவேப்பிலை - 1 கொத்து 

கல் உப்பு - 1/2 தே.கரண்டி

சீரகம் - 1/4தே.கரண்டி

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் சுண்டைக்காய் சட்னி... இப்படியொரு முறை செய்து பாருங்க | Healthy Sundakkai Chutney Recipe In Tamil

வறுப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 1/2 தே.கரண்டி

கடலைப்பருப்பு -1 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 மேசைக்கரண்டி

தாளிப்பதற்கு

எண்ணெய் - 2 தே.கரண்டி 

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து 

வரமிளகாய் - 1

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் சுண்டைக்காய் சட்னி... இப்படியொரு முறை செய்து பாருங்க | Healthy Sundakkai Chutney Recipe In Tamil

செய்முறை

முதலில் சுண்டக்காயை தண்ணீரில் கழுவி, அதை இரு துண்டுகளாக வெட்டிக் ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/4 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் துண்டுகளாக்கப்பட்ட சுண்டக்காயை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் வரமிளகாய், புளி, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதன் பின்பு அதில் கல் உப்பு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் சுண்டைக்காய் சட்னி... இப்படியொரு முறை செய்து பாருங்க | Healthy Sundakkai Chutney Recipe In Tamil

அதற்கிடையில் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில்  எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு  மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

கடைசியில் தாளிப்பதற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் சுண்டக்காய் சட்னி தயார்.

vastu tips: வீட்டில் செல்வம் குவியணுமா? ஒரே ஒரு ரோஜா பூ போதும்!

vastu tips: வீட்டில் செல்வம் குவியணுமா? ஒரே ஒரு ரோஜா பூ போதும்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US