இந்த உணவுகளை எப்பவும் இரவில் எந்த நேரத்துலயும் சாப்பிடாதீங்க...மீறினால் உயிருக்கு ஆபத்து?

health food eat
By Nivetha Mar 20, 2022 03:36 PM GMT
Report

நாம் உண்ணும் பல உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கக்கூடியவை.

ஆனால் அதை தவறான நேரத்தில் உட்கொண்டால் பிரச்சனைகளைத் தான் சந்திக்க நேரிடும்.

அப்படி இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத சில உணவுகள் குறித்து இப்போது காண்போம்.  

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்து கொண்ட ஒரு காய்கறி. இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். ஆகவே இரவு நேரத்தில் மறந்தும் வெள்ளரிக்காயை சாப்பிடாதீர்கள்.

இந்த உணவுகளை எப்பவும் இரவில் எந்த நேரத்துலயும் சாப்பிடாதீங்க...மீறினால் உயிருக்கு ஆபத்து? | Healthy Foods You Should Not Eat At Night

வாழைப்பழம்

வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது காய்ச்சல் மற்றும் சளி பிடிக்க வைக்கும்.

இந்த உணவுகளை எப்பவும் இரவில் எந்த நேரத்துலயும் சாப்பிடாதீங்க...மீறினால் உயிருக்கு ஆபத்து? | Healthy Foods You Should Not Eat At Night

தயிர்

தயிரை இரவு நேரத்தில் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் தயிர் சாப்பிட்டால் செரிமான செயல்முறை சரியாக நடைபெறாது. ஆகவே இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

இந்த உணவுகளை எப்பவும் இரவில் எந்த நேரத்துலயும் சாப்பிடாதீங்க...மீறினால் உயிருக்கு ஆபத்து? | Healthy Foods You Should Not Eat At Night

ஆப்பிள்

இரவு நேரத்தில் ஆப்பிள் சாப்பிடுவதால், அதில் உள்ள பெக்டின் எளிதில் ஜீரணமாகாது.

இந்த உணவுகளை எப்பவும் இரவில் எந்த நேரத்துலயும் சாப்பிடாதீங்க...மீறினால் உயிருக்கு ஆபத்து? | Healthy Foods You Should Not Eat At Night

உருளைக்கிழங்கு

இரவில் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

இந்த உணவுகளை எப்பவும் இரவில் எந்த நேரத்துலயும் சாப்பிடாதீங்க...மீறினால் உயிருக்கு ஆபத்து? | Healthy Foods You Should Not Eat At Night

நட்ஸ்

இரவு நேரத்தில் உட்கொண்டால், அவற்றில் உள்ள கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கும்.

இந்த உணவுகளை எப்பவும் இரவில் எந்த நேரத்துலயும் சாப்பிடாதீங்க...மீறினால் உயிருக்கு ஆபத்து? | Healthy Foods You Should Not Eat At Night

அடிக்கடி மட்டன் சாப்பிட்டால் ஆபத்தா? பலரும் அறியாத உண்மை 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US