சிக்கனுக்கே டஃப் கொடுக்கும் சோயாமீட் சம்பல் ... வெறும் 10 நிமிடங்களில் பண்ணலாமா?
பொதுவாகவே வேலை நிமிர்த்தம் தூர பிரதேசங்களில் சென்று தங்கியிருப்பவர்கள் வீட்டு சாப்பாட்டை ரொம்பவே மிஸ் பண்ணுவார்கள்.
அப்படிப்பட்ட நேரங்களில் காரசாரமாக அம்மா கைப்பக்குவத்தில் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும் போது, எளிதாக தயாரிக்கக்கூடிய சுவையான சோயா மீட் சம்பல் செய்முறை குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகின்றோம்.

இந்த சம்பலின் சிறப்பு என்னவென்றால், சரியான முறையில் தயாரித்து காற்று புகாத பாத்திரத்தில் வைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் வைத்துச் சாப்பிட முடியும்.
இதனால் வேலைக்குச் செல்லும்வர்களுக்கு மற்றும் பிஸியான குடும்பங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சாதம், இடியாப்பம் மற்றும் ரொட்டியுடன் பக்காவாக பொருந்தும்.
மேலும் சோயா மீட் சம்பல், சத்தான புரதம் நிறைந்த உணவாகவும் இருக்கும். அதன் எளிமையான செய்முறை விளக்கத்தை இந்த காணொளி வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |