நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் கத்தரிக்காய் சாதம்... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது

Brinjal Weight Loss Constipation Healthy Food Recipes Immune System
By Vinoja Jul 19, 2025 02:15 PM GMT
Report

பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளக் கூடிய காய்கறி வகைகளுள் கத்தரிகக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.

சிவகார்த்திகேயன் ஏன் திடீரென வாடகை வீட்டிற்கு மாறுகிறார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் ஏன் திடீரென வாடகை வீட்டிற்கு மாறுகிறார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கத்தரிக்காயில் பல மருத்துவப் பயன்கள் உள்ளன. அவை உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் கத்தரிக்காய் சாதம்... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது | Healthy And Tasty Brinjal Rice Recipe In Tamil

குறிப்பாக, கத்தரிக்காய் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.

கத்தரிக்காய் சாப்பிடுவதால் மூளை மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மற்றும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர்களுக்கு கத்தரிக்காய் ஒரு வரபிரசாதம் என்றே கூறவேண்டும்.

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் கத்தரிக்காய் சாதம்... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது | Healthy And Tasty Brinjal Rice Recipe In Tamil

கத்தரிக்காய் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், இது எடை மேலாண்மைக்கு பெரிதும் துணைப்புரிக்கின்றது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கத்தரிக்காய்யில் அசத்தல் சுவையில் எவ்வாறு கத்தரிக்காய் சாதம் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு

கடலைப்பருப்பு

வேர்க்கடலை

காய்ந்த மிளகாய்

சீரகம்

தேங்காய் எண்ணெய்

கடுகு

சீரகம்

பெரிய வெங்காயம்

தக்காளி

கத்தரிக்காய்

கொத்தமல்லி தழை

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் கத்தரிக்காய் சாதம்... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது | Healthy And Tasty Brinjal Rice Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து  எண்ணெய், கடுகு, சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் கத்தரிக்காய் சாதம்... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது | Healthy And Tasty Brinjal Rice Recipe In Tamil

பின்னர் அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கி அதில் நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

கத்தரிக்காயை எண்ணெயிலேயே வேக வைத்து அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறிவிட்டு,  இறுதியில் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் கத்திரிக்காய் சாதம் தயார்.

நரி போல் தந்திரத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

நரி போல் தந்திரத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US