இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்கா? அப்போ இந்த காய்கறிகளை தவிர்க்காதீர்கள்
தற்காலத்தில் அதிகரித்துவரும் துரித உணவுகளின் பெருக்கம் மற்றும் பொதிசெய்யப்பட்ட உணவுகளின் அதிகரித்த நுகர்வு போன்றன பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணிகளாக திகழ்கின்றது.
பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகளும் பழங்களும் மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகின்றது.
ஆனால் பெரும்பாலானவர்கள் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் வீதம் குறைவடைந்து வருகின்றது.
பச்சை காய்கறிகளை உணவுடன் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது என மருத்துவ நிபுணர்ககள் வலியுறுத்துகின்றனர்.
இதன்மூலம் உணவில் உள்ள வைட்டமின் மற்றும் சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைக்கிறது. அந்த வகையில் சில குறிப்பிட்ட காய்கறிகளில் உள்ள சத்துக்களையும், அந்த காய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களையும் விரிவாக இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |