கர்ப்பபையை சுத்தப்படுத்த பெண்கள் குடிக்க வேண்டிய பானம்

Cancer
By Pavi Aug 21, 2024 12:37 PM GMT
Report

 கர்ப்பப்பை என்பது பிறப்புறுப்பின் மேல்பகுதியில் காணப்படும் தசையாலான ஒரு உறுப்பாகும். கர்ப்பப்பைக்குள் குழந்தைகள் உருவாகின்றன, மாதவிடாய் இரத்தப்போக்கும் கர்ப்பப்பையிலிருந்துதான் உண்டாகிறது.

மறந்தும் கூட இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க- ஆபத்து நிச்சயம்

மறந்தும் கூட இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க- ஆபத்து நிச்சயம்

இந்த கர்ப்பபையை நாம் எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டியது நல்ல உணவை உட்கொள்வது தான். இந்த உணவை எப்படியும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

அந்த வகையில் கர்ப்பபை சுத்தப்படுத்தும் பானம் ஒன்றை இந்த பதிவில் பாாக்கலாம்.இது மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், வலியைக் குறைக்க, அதிகப்படியான இரத்த இழப்பைக் குறைக்க மற்றும் நீர்கட்டிகள் போன்ற கட்டிகள் வளராமல் தடுக்கவும் உதவுகிறது.

கர்ப்பபையை சுத்தப்படுத்த பெண்கள் குடிக்க வேண்டிய பானம் | Health This Tea Can Help Cleanse Uterus Says

கர்ப்பபை

கர்ப்பப்பை இடுப்பு பகுதியில், சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் இடையே அமைந்துள்ள முக்கிய பெண் இனப்பெருக்க உறுப்பு ஆகும். கர்ப்பப்பை கருப்பை குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

கருப்பைகள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன மற்றும் கருப்பையின் முக்கிய செயல்பாடு குழந்தையை சுமந்து வளர்ப்பது. எனவே பெண்களுக்கு கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.

பெண்களாகிய உங்களுக்கு சீரற்ற மாதவிடாய் , வலி மிகுந்த மாதவிடாய் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். இதை வீட்டில் செய்யப்படும் மருத்துவம் மூலமும் சரி செய்யலாம்.

கர்ப்பபையை சுத்தப்படுத்த பெண்கள் குடிக்க வேண்டிய பானம் | Health This Tea Can Help Cleanse Uterus Says

தேவையான பொருட்கள்

  • சீரகம் - 1 ஸ்பூன்
  • அஜ்வைன் - ½ ஸ்பூன்
  • உலர் இஞ்சி தூள் - 1/4 ஸ்பூன்
  • நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தை எடுத்து சீரகம், அஜ்வைன், உலர் இஞ்சி தூள் ஆகியற்றை போட்டு நன்கு வதக்கவும். இதனுடன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். இவை அனைத்தும் பொன்னிறமாக மாறியவுடன் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கவும்.

கர்ப்பபையை சுத்தப்படுத்த பெண்கள் குடிக்க வேண்டிய பானம் | Health This Tea Can Help Cleanse Uterus Says

இந்தக் கலவையை பாதியாகக் குறைக்கும் வரை கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்க வேண்டும். இதை தினம் ஒரு கிளாஸ் குடித்தால் போதும். இதனால் பெண்களுக்கு கர்ப்பபை புற்றுநோய் வராது அந்த உறுப்பு சம்பந்தமான எந்த பிரச்சனையும் வராது.

மாதவிடாய் குழந்தை பிரசவம் போன்ற எல்லா விஷயமும் சீராக நடைபெறும். இந்த பானம் ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, மாதவிடாய் சுழற்சிக்கு 10 நாட்களுக்கு முன் அருந்த வேண்டும். 7 நாட்களுக்கு தொடர்ந்து இந்த தேநீரை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மழைக்காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

மழைக்காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US