உணவை விரைவாக சாப்பிடுகிறீர்களா? இந்த நோய்கள் உறுதி

Weight Loss Heart Attack Diabetes
By Pavi Apr 25, 2025 04:06 AM GMT
Report

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் அடிக்கடி உணவை உண்ணும் போது அவசரப்படுகிறோம். அலுவலகத்திற்குச் சென்றாலும் சரி, வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, சீக்கிரம் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

இப்படியான சூழ்நிலையில் குளிப்பது நல்லதல்ல - ஆயுர்வேதம் கூறும் உண்மை

இப்படியான சூழ்நிலையில் குளிப்பது நல்லதல்ல - ஆயுர்வேதம் கூறும் உண்மை

ஆனால் இதனால் வரும் பின்விளைவை பற்றி யாரும் யோசிப்பது கூட இல்லை. அதற்கு நேரமும் கிடைப்பதில்லை.

இப்போது உங்கள் பொழுதுபோக்கு நேரத்தில் நீங்கள் இணையத்தை பார்வையிடும் போது இந்த பதிவு உங்கள் கண்களுக்கு தென்பட்டால் அது இனிமேல் இந்த தவறை செய்யவிடாமல் பார்த்துக்கொள்ளும் என நம்புகிறோம்.

இந்த பதிவில் உணவை வேகமாக சாப்பிடுவதால் உண்டாகும் நோய் என்ன என்பைதை விரிவாக பார்க்கலாம்.

உணவை விரைவாக சாப்பிடுகிறீர்களா? இந்த நோய்கள் உறுதி | Health Risks Of Eating Too Fast Health Problems

வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

அஜீரணம் மற்றும் வாயு - நாம் உணவை விரைவாகச் சாப்பிடும்போது ​​உணவைச் சரியாக மென்று சாப்பிடுவதில்லை. இதன் காரணமாக பெரிய துண்டுகள் வயிற்றுக்குள் செல்கின்றன.

அதை ஜீரணிக்க வயிறு கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இதனால் அஜீரணம், வாய்வு மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் வரும்.

உணவை விரைவாக சாப்பிடுகிறீர்களா? இந்த நோய்கள் உறுதி | Health Risks Of Eating Too Fast Health Problems

 எடை அதிகரிப்பு - நாம் வேகமாக சாப்பிடும்போது ​​நம் வயிறு நிரம்பிய உணர்வு நமக்கு வலராது. பெரிய பெரிய உணவுகள் வயிற்றில் செல்லும் போது அதன் இடைவெளி காரணமாக நமக்கு இப்படி தோன்றுகின்றன.

இதனால் நாம் தேவைக்கு அதிகமாக உணவை சாப்பிடுகிறோம். இவை உடலில்  கூடுதல் கலோரிகளாக உடலில்  சேமிக்கப்பட்டு கொழுப்பாக மாறி  உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

உணவை விரைவாக சாப்பிடுகிறீர்களா? இந்த நோய்கள் உறுதி | Health Risks Of Eating Too Fast Health Problems

இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு - மிக வேகமாக சாப்பிடுவது திடீரென இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இந்த அதிகரித்த சர்க்கரையை கட்டுப்படுத்த உடல் அதிக இன்சுலின் உற்பத்தி செய்ய வேண்டும்.

இது நீண்ட காலத்திற்கு நடந்தால், உடல் இன்சுலினுக்கு குறைவான உணர்திறன் கொண்டதாக மாறும் இது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

உணவை விரைவாக சாப்பிடுகிறீர்களா? இந்த நோய்கள் உறுதி | Health Risks Of Eating Too Fast Health Problems

இதயத்தில் அழுத்தம் - உடல் பருமன் மற்றும் நீரிழிவு இரண்டும் இதய நோய்களுக்கு முக்கிய காரணங்களாகும். நீங்கள் வேகமாக சாப்பிட்டு உங்கள் எடை அதிகரிக்கும்போது அல்லது உங்கள் இரத்த சர்க்கரை கட்டுப்பாடில்லாமல் மாற்றும் இதனால்  ​​உங்கள் இதயத்தின் மீதான அழுத்தமும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.

உணவை விரைவாக சாப்பிடுகிறீர்களா? இந்த நோய்கள் உறுதி | Health Risks Of Eating Too Fast Health Problems

மயோனெய்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பா? பச்சை முட்டையால் வரும் ஆபத்துகள்

மயோனெய்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பா? பச்சை முட்டையால் வரும் ஆபத்துகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US