இறைச்சி கறியை மிஞ்சும் சுவையில் காளான் சட்னி! இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Heart Failure Mushroom Hair Growth Constipation Healthy Food Recipes
By Vinoja May 19, 2025 06:29 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே அசைவ பிரியர்களும் விரும்பி உண்ணும் உணவுப்பட்டியலில் காளான் நிச்சயம் இடம்பிடித்துவிடும். அந்தளவுக்கு தனித்துவமான சுவை கொண்ட காளான் ஏராளமாக ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

இணையத்தில் பிரபலமாகும் மக்கானா... அப்படி இதில் என்ன இருக்கிறது?

இணையத்தில் பிரபலமாகும் மக்கானா... அப்படி இதில் என்ன இருக்கிறது?

குறிப்பாக அதிகம் காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது.

இறைச்சி கறியை மிஞ்சும் சுவையில் காளான் சட்னி! இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Health Mushroom Chutney Recipe In Tamil

பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது.

இதயத்தை பாதிகாப்பதிலும் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை.

அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளானை உணவில் சேர்த்துக்கொள்வதால் விரைவில் இழந்த பலத்தை மீண்டும் பெறலாம்.

இறைச்சி கறியை மிஞ்சும் சுவையில் காளான் சட்னி! இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Health Mushroom Chutney Recipe In Tamil

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த காளானை கொண்டு சற்று வித்தியாசமான முறையில் சட்னி செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

காளான் - 200 கிராம்

நறுக்கிய வெங்காயம் - 1கப்

வரமிளகாய் - 5 

எண்ணெய் - 1 தே.கரண்டி 

பூண்டு - 4 பல் 

இஞ்சி - 1 துண்டு 

புளி - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு

துருவிய தேங்காய் - 1கப் ஷ

தாளிக்க: - எண்ணெய்  1 தே.கரண்டி

கடுகு - அரை தே.கரண்டி

உளுந்து - 1 தே.கரண்டி

பெருங்காயத்தூள் - 1 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு 

செய்முறை

இறைச்சி கறியை மிஞ்சும் சுவையில் காளான் சட்னி! இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Health Mushroom Chutney Recipe In Tamil

முதலில்  காளானை நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு வெட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து 5 வரமிளகாய், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் 1 கப் சேர்த்து வதக்கவும்.

பின்னர் வெட்டி வைத்திருக்கும் மஷ்ரூமை சேர்த்து கிண்டவும். இத்துடன் பூண்டு 4, இஞ்சி 1 துண்டு, புளி சிறிது சேர்த்து நன்றாக வதக்கவும்.

இந்த கலவை நன்றாக வதங்கியதும், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். - இந்த கலவை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து கூட 1 கப் தேங்காய் வைத்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இறைச்சி கறியை மிஞ்சும் சுவையில் காளான் சட்னி! இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Health Mushroom Chutney Recipe In Tamil

அதனையடுத்து பாத்திரத்தில்  எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பொரிய விடவும்.  கடுகு பொரிந்ததும் அதில் 1 ஸ்பூன் உளுந்து, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக பொரிந்ததும் தாளிப்பை சட்னியில் சேர்த்து கிளறிவிட்டால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த காளான் சட்னி தயார்.

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US