மொறு மொறு சுவையில் முட்டை கோஸ் வடை ... எளிமையாக எப்படி செய்வது?

Cabbage Healthy Food Recipes Immune System
By Vinoja Feb 12, 2025 11:48 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் மாலை நேரம் வந்துவிட்மால், தேனீர் குடிப்பதற்கு சிறுவர்கள் நொறுக்குத் தீனி கேட்பது வழக்கம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி துவையல்... எப்படி செய்வது?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி துவையல்... எப்படி செய்வது?

இவ்வாறான நேரங்களில் கடைகளில் துரித உணவுகளை வாங்கிக்கொடுப்பது அவரை்களை உடல் ஆரோக்கியத்தை வலுவாக பாதிக்கும்.

மொறு மொறு சுவையில் முட்டை கோஸ் வடை ... எளிமையாக எப்படி செய்வது? | Health Benifits Cabbage Vadai Recipe In Tamil

அதற்கு பதிலாக வீட்டிலேயே ஆரோக்கியமாகவும், சுகாதாரமான முறையிலும் எப்படி முட்டை கோஸ் வடை செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்

கடலைப்பருப்பு -முக்கால் கப்

உளுந்தம்பருப்பு -கால் கப்

துவரம் பருப்பு -கால் கப்

முட்டைக்கோஸ் -2 கப் பொடியாக நறுக்கிய

 பச்சை மிளகாய்- 2 நறுக்கியது

 நறுக்கிய கொத்தமல்லி -சிறிதளவு 

கறிவேப்பிலை -சிறிதளவு 

சீரகம் -1தே.கரண்டி 

பெருங்காயம் -1 தே.கரண்டி

 உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

மொறு மொறு சுவையில் முட்டை கோஸ் வடை ... எளிமையாக எப்படி செய்வது? | Health Benifits Cabbage Vadai Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில்  கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  2 மணி நேரம் வரையில் நன்கு ஊறவிட வேண்டும். பின்னரை் தண்ணீரை வடிகட்டி வேறொரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

மொறு மொறு சுவையில் முட்டை கோஸ் வடை ... எளிமையாக எப்படி செய்வது? | Health Benifits Cabbage Vadai Recipe In Tamil

அதனையடுத்து  ஒரு மிக்ஸி ஜாரில் பருப்பை போட்டு  தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதனுடன் 2 கப் முட்டைக்கோஸ், 2 நறுக்கிய மிளகாய், 2 ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, 1 ஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

மொறு மொறு சுவையில் முட்டை கோஸ் வடை ... எளிமையாக எப்படி செய்வது? | Health Benifits Cabbage Vadai Recipe In Tamil

பின்னர் அந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான அளவு  எண்ணெயை ஊற்றி சூடாக்கியதும்,மாவை வடையாகத் தட்டி எண்ணெயில் போட வேண்டும்.

வடை நன்கு பொன்னிறமாக மாறியதும் எடுத்தால் அவ்வளவு தான் மொறு மொறுப்பான  முட்டைக்கோஸ் வடை சுகாதாரமான முறையில் தயார்.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் காலிஃப்ளவர் குருமா... இவ்வளவு நன்மைகள் இருக்கா?

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் காலிஃப்ளவர் குருமா... இவ்வளவு நன்மைகள் இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US