தேனில் ஊற வைத்த வெங்காயத்தை சாப்பிடுங்க: கண்கூடாக தெரியும் அதிசயம்
வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகளை வாரி வழங்குகின்றது.
அதுவும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரப்படும் சிறந்த உணவுகளில் தேனும் ஒன்றாகும். இது உடல் ஆரோக்கியம், அழகு என பலவற்றுக்கு தேன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
சிறந்த மருத்துவ குணம் கொண்ட இந்த இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் கலவை மிகவும் ஆரோக்கியம் நிறைந்தாக இருக்கும்.
தற்போது இந்த அற்புத கலவையை எப்படி தயாரிக்கலாம்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் குடித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.
சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் சீக்கிரம் குணமடையலாம்.
இதில் இருக்கும் ஆண்டி-கொலஸ்ட்ரால், கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க உதவும்.
இது இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்க பயனளிக்கும்.
செரிமானத்தை ஊக்கவிக்கும்
நீரிழிவுக்கு சிறந்த மருந்து இது. இதிலிருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் உடல் நலத்திற்கு உதவும்.
குறிப்பு
இருமல் உள்ளவர்கள், இருமலை தடுக்க / குறைக்க ஒரு டீஸ்பூன் இதைக் குடித்து வரலாம்.