தர்பூசணி தோலில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இனி தூக்கி எறியாதீங்க...

Cholestrol Water Melon Weight Loss Skin Care Immune System
By Vinoja Mar 29, 2024 01:23 PM GMT
Vinoja

Vinoja

Report

தர்பூசணி ஏராளமான சுகாதார நன்மைகளால் நிரம்பியுள்ளது. இதில் இயற்கையாகவே நீர் உள்ளடக்கம் உள்ளது.

மேலும், சக்திவாய்ந்த ஊட்டச்சத்து மற்றும் பொட்டாசியம் மற்றும் லைகோபீன் போன்ற தாதுப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றது.

தர்பூசணி தோலில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இனி தூக்கி எறியாதீங்க... | Health Benefits Of Watermelon Peel

கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் தர்பூசணியின் சீசனும் கூடவே ஆரம்பித்துவிடும். தர்பூசணியானது அதிகளவான நீர்ச்சத்து கொண்டிருப்பதால் கோடைகாலத்தில் உடலை போதுமான அளவு நீர்சத்துடன் வைத்திருக்க பெரிதும் துணைப்புரியும்.

3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்? காரணம் தெரியுமா?

3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்? காரணம் தெரியுமா?


அனைவருமே தர்பூசணயில் உள்ள சிவப்பு நிறத்தில் இருக்கும் சதைப்பற்றான பகுதியை மாத்திரம் சாப்பிட்டு விட்டு அதன் கீழ் இருக்கும் வெள்ளை நிற பகுதியை குப்பையில் போட்டு விடுவோம்.

தர்பூசணி தோலில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இனி தூக்கி எறியாதீங்க... | Health Benefits Of Watermelon Peel

ஆனால் நாம் தூக்கியெறியும் இந்த தர்பூசணி தோல் பகுதியில் ஏறாளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

தர்பூசணி தோலின் நன்மைகள் 

தர்பூசணியின் தோல் பகுதியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது செரிமான பிரச்சினைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தர்பூசணி தோலை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க பெரிதும் துணைப்புரிக்கின்றது.

தர்பூசணி தோலில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இனி தூக்கி எறியாதீங்க... | Health Benefits Of Watermelon Peel

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவைக் குறைக்க தர்பூசணி தோல் மிகவும் உதவியாக இருப்பதுடன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

இந்த தோல் பகுதியில்  லைகோபீன், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகமாக காணப்படுகின்றது. அதனால் வயதான தோற்றத்தை தடுப்பதுடன் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் போக்கி முகத்தை பொலிவாக்க உதவுகின்றது.

தர்பூசணி தோலில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இனி தூக்கி எறியாதீங்க... | Health Benefits Of Watermelon Peel

தர்பூசணி தோலை  பச்சையாக சாலட் அல்லது ஜூஸாக சாப்பிடலாம். தர்பூசணி தோலில் இருந்து ஹல்வா, சட்னி செய்யலாம். தர்பூசணி தோலைப் கூட்டு போல் சமைத்தும் சாப்பிடலாம்.

இது உடல் அசதியையும் போக்கும் நீண்ட நாட்கள் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் தர்பூசணியின் வெள்ளைநிற தோல் பகுதியை சாப்பிடுவது சிறந்த தீர்வாக அமையும். 

கோடிகளில் பணம் சம்பாதிக்கவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

கோடிகளில் பணம் சம்பாதிக்கவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US