50 சதவீதம் தோல் நோய்களுக்கு தீர்வாகும் Vitamin A : இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்!

Papaya Tomato Carrot Egg
By Vinoja Oct 05, 2025 05:06 AM GMT
Report

பொதுவாக கண்களின் ஆரோக்கியத்தில் மிகச்சிறந்த பங்கு வகிக்கும் வைட்டமின் -ஏ உடலில் ஏற்படக்கூடிய 50 சதவீதம் தோல் நோய்களுக்கு தீர்வாக அமைகின்றது.

சிறுவயதில் ஏற்படக்கூடிய உடல் பிரச்சினைகள் தொடக்கம் முதல் வயதானவர்களில் உடல் பிரச்சினைகள் வரை வைட்டமின்-ஏ தாக்கம் செலுத்துகின்றது.

வைட்டமின்-ஏ இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கொடுக்குமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகள் 

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் மிக முக்கியமான வைட்டமின்களில் ஒன்றாக விளங்கும் வைட்டமின்-ஏ எந்த உணவுகளில் அதிகமாக கிடைக்கின்றது என்பது குறித்தும் இதனால் உடலுக்கு கிடைக்கின்ற நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

வைட்டமின்-ஏ இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கொடுக்குமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு சக்தி, இனப்பெருக்கம், கண் பார்வை மேம்படுதல், இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மற்றும் உடல் செயல்பாட்டிற்கும் மிகவும் இன்றியமையாத வைட்டமினாக கருதப்படுகின்றது.

வைட்டமின்-ஏ இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கொடுக்குமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

பொதுவாகவே அனைவருக்கும் புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால் சிவப்பு பச்சை மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறங்களில் காணப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின் -ஏ செறிந்து காணப்படுகின்றது.

இவ்வாறு நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம் வைட்டமின்-ஏ அடங்கிய உணவுகளை அனைவரும் இலகுவில் அடையாளம் காண முடியும்.

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் கொய்யா: தினசரி சாப்பிட்டலாமா?

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் கொய்யா: தினசரி சாப்பிட்டலாமா?


முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், பால், சீஸ்,மஞ்சள் ஆரஞ்சு நிற பழங்கள் காய்கறிகள் மஞ்சள் மக்காச்சோளம் போன்றவை, நிறமி கரோட்டின் கொண்டுள்ளது.

வைட்டமின்-ஏ இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கொடுக்குமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், ப்ரக்கோலி, கீரைகள், மா, பூசணி, தக்காளி, ஓட்மீல், ஆப்ரிகாட், பட்டாணி, பப்பாளி மற்றும் காலே கீரைகள் போன்றவற்றில் வைட்டமின் -ஏ நிறைந்து காணப்படுகின்றது.

Vitamin A- ஏன் அவசியம்?

வைட்டமின் ஏ நோய்களை உருவாக்கும் ஆண்டிஜென்களுக்கு எதிரான லிம்போசைடிக் அதிகரிப்பதன் மூலம் நோய்த்தொற்றுகளுக்கு எதிரான உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. 

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? கல்லீரல் பாதிப்பு நிச்சயம்

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? கல்லீரல் பாதிப்பு நிச்சயம்


மேலும் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் கிருமிகள் உடலில் நுழைவதை தடுப்பது மட்டுமல்லாமல் கிருமிகள் உடலில் நுழைந்தவுடன் தொற்றுநோய்களை எதிர்த்து போராடவும் செய்கிறது.

வைட்டமின்-ஏ இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கொடுக்குமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

வைட்டமின் ஏ பார்வையை மேம்படுத்த உதவுகிறது. கண்களில் வறட்சியை தடுத்து கண்களை ஈரப்பதமாக வைத்திருக்கிறது.

இரவு நேரத்தில் பார்வைத்திறனில் குறைபாட்டை உண்டாக்கும் மாலை கண் நோயை தடுக்கின்றது. கண்களில் பார்வைத்திறனை அதிகரிப்பதுடன்  உலர்ந்த கண்களுக்கும் ஈரலிப்பை வழங்குவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. 

வைட்டமின்-ஏ இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கொடுக்குமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

மேலும் கண்புரை மாகுலர் சிதைவு அபாயத்தையும் இந்த வைட்டமின் கணிசமாக குறைக்கும்.

கிளைகோமா பாதிப்பு கொண்டிருப்பவர்களுக்கு இந்த வைட்டமின் நிறைவாக இருந்தால் பாதிப்பு அதிகமாகாமல் தடுக்கலாம். வைட்டமின் எ எலும்பு ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.

ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்பு நோய்களுக்கு தீர்வு கொடுப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது. 

வைட்டமின்-ஏ இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கொடுக்குமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் அதன் வடிவத்தை தக்கவைத்துகொள்வதன் மூலம் குழந்தைகள் வளரும் பருவத்தில் சரியான தசை வளர்ச்சியை பெறுவார்கள். குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் சரியான தசை வளர்ச்சியை உறுதி செய்வதில் வைட்டமின் ஏ முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் தசை நார் டிஸ்டிராபி உருவாகும் வாய்ப்பை தடுப்பதுடன் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது ​. வைட்டமின் ஏ அதிகப்படியான முகப்பரு அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது சருமத்தின் பாதுகாப்பு திசுக்களை வலுப்படுத்துகிறது.

வைட்டமின்-ஏ இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கொடுக்குமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

வைட்டமின்-ஏ  சருமத்தின் மேற்பரப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.  சருமத்தில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றி அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளால் சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் முகப்பரு அபாயம் குறைகிறது. சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க செய்கிறது.

வைட்டமின்-ஏ இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கொடுக்குமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

வைட்டமின் ஏ குறைபாடு குழந்தைகளுக்கு அம்மை நோயை உண்டாக்க வாய்ப்புண்டு வைட்டமின் ஏ குழந்தைகளுக்கு நிறைவாக இருந்தால் அது அம்மை நோயை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

இந்த வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை எடுத்துகொள்வது அம்மை நோயால் உண்டாகும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கை தடுக்கவும் உதவுகிறது.குழந்தைகளை அம்மை உண்டாக்கும் வைரஸிலிருந்து பாதுகாக்க செய்கிறது.

வைட்டமின்-ஏ இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கொடுக்குமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க வைட்டமின் ஏ உதவுகிறது. வைட்டமின் ஏ என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும்.

இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அளவு குறைவதால் அது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

வைட்டமின்-ஏ இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கொடுக்குமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

சரும சுருக்கங்களை நீக்கும் குணங்களை வைட்டமின் -ஏ  அதிகமாக கொண்டுள்ளது. வயதான பிறகு புள்ளிகள், நேர்த்தியான கோடுகளை குறைக்கும். இது சருமத்தின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதால் வயதான செயல்முறையை குறைக்க செய்கிறது. 

வைட்டமின்-ஏ இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கொடுக்குமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

என்றும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் வைட்டமின்-ஏ நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  தினசரி செயற்பாடுகளுக்கு தேவையான மன மற்றும் உடல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு வைட்டமின் -ஏ துணைப்புரிகின்றது. 

மேலும் வைட்டமின் ஏ மயிர்க்கால்களின் வளர்ச்சியைத் தூண்டி முடி வளர்ச்சியை அதிகரிப்பதுடன் முடி வறண்டு மற்றும் உடையக்கூடியதாக மாறுவதைத் தடுக்க உதவுகிறது. இது உச்சந்தலையில் ஈரப்பதம் மற்றும் ஊட்டமளிக்கிறது. அதனால் முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் பராமரிக்க உதவுகிறது. 

வைட்டமின் A குறைபாட்டு நோய்கள்

50 சதவீதம் தோல் நோய்களுக்கு தீர்வாகும் Vitamin A : இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்! | Health Benefits Of Vitamin A In Tamil

உடலில் வைட்டமின் A சத்து குறையும்போது, குறைந்த வெளிச்சம் உள்ள அல்லது இருட்டான இடங்களில் இருக்கும்போது பார்வை சரியாக தெரியாது. கண்பார்வையை சீராக பராமரிப்பதில் வைட்டமின் ஏ-யின் பங்கு அளப்பரியது.

மேலும் வைட்டமின் ஏ- குறைப்பாடு காரணமாக கண்களில் கண்ணீர் உற்பத்தியாகும் திறன் குறைந்து கண்கள் வறட்சியுடன் காணப்படும். 

அடிக்கடி நெஞ்சில் அல்லது தொண்டையில் தொற்று நோய் கிருமிகளால் தொந்தரவு ஏற்படுமாயின் அது உடலில் வைட்டமின் A குறைந்திருப்பதற்கான முக்கிய அறிகுறியாக அறியப்படுகின்றது.

சருமத்தின் பாதுகாப்பிற்கு உதவும் செல்களை உற்பத்தி செய்வதில் வைட்டமின் A பெருமளவில் பங்களிப்பு செய்கின்றது. இது உடலில்  குறையும்போது சருமம் வறட்சியாகி சருமத்தில் அரிப்பு மற்றும் வீக்கமும் உண்டாகும். சருமம் பெலிவிழப்பதற்கும் வைட்டமின் A குறைப்பாடு முக்கிய காரணமாக அமைகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US