வெறும் வயிற்றில் வல்லாரை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
கீரை வகை என்றால் பொதுவாக அது நமது உடலுக்கு பல வகையான சத்துக்களை தரக்கூடியது. இந்த கீரை வகையில் வல்லாரை மிகவும் நல்லது. இது பச்சையாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
நோயாளிகள் பொதுவாக இந்த கீரை சாப்பிட்டு வந்தால் உடலில் பல நோய்களை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. இது மூளையின் செயற்பாட்டிற்கு பெருமளவில் உதவிசெய்கிறது.
இந்த கீரையை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வல்லாரை
வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்கள் போன்றவை அடங்கியுள்ளது. இதனால் அமினோ அமிலப்பிரச்சனை இருப்பவர்கள் இந்த கீரையை உண்ணலாம்.
மற்றும் வயிற்றுப்புண் இருந்தால் இந்த வல்லாரை சாப்பிட்ட வந்தால் ஒரு வாரத்தில் அது சரியாகும். வல்லாரையை வெறுவயிவற்றில் சாப்பட்டு வந்தால் இதய நோய் கிட்ட கூட வராதாம்.
கால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் வல்லாரையை பச்சையாக வெறுவயிற்றில் சாப்பிட்டால் நரம்பு நோய் இல்லாமல் போகும்.
மாதவிடாய் நேரங்களிலும் இந்த கீரையின் சாற்றுடன் வெந்தயத்தை கலந்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |