புளியில் மறைந்திருக்கும் மருத்துவகுணம் பற்றி தெரியுமா? இனிமேல் தவிர்க்காதீர்கள்

Heart Failure Tamarind Weight Loss
By Vinoja Oct 23, 2023 02:30 PM GMT
Vinoja

Vinoja

Report

அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் தான் புளி. சுவைக்காக பயன்படுத்தப்படும் புளியில் அளப்பரிய ஊட்டச்சத்துக்களும் மருத்துவப்பயன்களும் நிறைந்து காணப்படுகின்றது.

வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின்,நியாசின், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன.

புளியில் மறைந்திருக்கும் மருத்துவகுணம் பற்றி தெரியுமா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Tamarind In Tamil

நமது உணவில் ருசியாக்கும் புளியின் புளிப்பு சுவை பலருக்கும் பிடித்தமானது. புளி சாதம் என்றாலே வாயில் எச்சில் ஊறும். ருசியைக் கொடுக்கும் புளி, ஆரோக்கியத்திற்கு எந்தளவு துணைபுரிகின்றது என இந்த பதிவில் பார்க்கலாம். 

புளி தரும் அற்புத நன்மைகள் 

ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை புளியில் ஏராளமாக உள்ளன.

புளியில் ஹைட்ரோசிட்ரிக் அமிலம் இருப்பதால், புளியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் கொழுப்பு விரைவாக குறையும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் புளியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்த தீர்வு கொடுக்கும். 

புளியில் மறைந்திருக்கும் மருத்துவகுணம் பற்றி தெரியுமா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Tamarind In Tamil

இதய ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் புளி உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கொண்டது புளி.

நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க

நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க


நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி பலப்படுத்தும் உணவுப் பொருட்களில் புளிக்கும் முக்கிய இடம் உண்டு.

புளியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது இது இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தவும், திரவத்தை சமநிலைப்படுத்தவும் பயன்படுகிறது.

புளியில் மறைந்திருக்கும் மருத்துவகுணம் பற்றி தெரியுமா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Tamarind In Tamil

இதில் ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிபினால்கள் உள்ளன, அவற்றில் சில கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் ஆண்களின் விந்து தரம் மற்றும் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது என வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனளர். 

கை கழுவினால் மட்டும் போதும்... ஒட்டுமொத்த நோய் தொற்றுகளுக்கும் தீர்வு கிடைக்கும் தெரியுமா?

கை கழுவினால் மட்டும் போதும்... ஒட்டுமொத்த நோய் தொற்றுகளுக்கும் தீர்வு கிடைக்கும் தெரியுமா?


இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் புளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. ஏனென்றால், இதில் இருக்கும் மெக்னீசியம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. இதிலுள்ள சிறப்பு பண்புகள் பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதனால் பங்கஸ் நோய் தாக்கங்களில் இருந்தும் உடலை பாதுகாக்கின்றது. 

புளியில் மறைந்திருக்கும் மருத்துவகுணம் பற்றி தெரியுமா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Tamarind In Tamil

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புளி  நமது அன்றாட உணவில் சுவையை சேர்க்கிறது, அதே நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது வெறும் புளிப்பு சுவை கொண்ட பழம் மட்டும் அல்ல, ஆரோக்கியத்திற்கான அற்புதமான பழம் ஆகும்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
மரண அறிவித்தல்

மாதகல், சுண்டிக்குளி, Nigeria, Toronto, Canada

25 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US