உடல் எடையை வேகமாக குறைக்கணுமா? ஒரு கிளாஸ் புடலங்காய் ஜூஸ் குடிங்க

Snake Gourd Weight Loss
By Pavi Feb 25, 2024 04:26 AM GMT
Report

புடலங்காய் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாகும். இது சிறந்த நிறைவான மருத்துவக்குணங்களை கொண்டிருக்கிறது.

புடலங்காயில் பல வகை உள்ளது, பன்றி புடலை, பேய்ப்புடலை, நாய்ப்புடலை, கொத்துப்புடலை என பல வகைகள் உண்டு. புடலங்காயை பெரும்பாலானோர் சமையலில் பயன்படுத்துவது குறைவு.

கிராமத்து ஸ்டைலில் கத்தரிக்காய் காரக்குழம்பு வேண்டுமா? 10 நிமிடத்தில் செய்யலாம்

கிராமத்து ஸ்டைலில் கத்தரிக்காய் காரக்குழம்பு வேண்டுமா? 10 நிமிடத்தில் செய்யலாம்

ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய உணவை மறந்து நவீன உணவு மயப்படுத்தி பரவலாக காணப்படுவதால் ஆரோக்கியமான உணவை மறந்துவிட்டோம்.

அந்த வகையில் பாரம்பரிய உணவில் ஒன்றான புடலங்காயை ஜூஸ் செய்து குடித்தால் உடலுக்கு என்னனென்ன நன்மை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை வேகமாக குறைக்கணுமா? ஒரு கிளாஸ் புடலங்காய் ஜூஸ் குடிங்க | Health Benefits Of Snake Gourd In Tamil

புடலங்காய்

1. மலச்சிக்கல் இருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் உணவில் புடலங்காய் பயன்படுத்தினால்  மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது குடல் இயக்கத்தை சீராக்கி மலத்தின் கடினத்தை குறைத்து மென்மையாக்கி வெளியேற்றுகிறது.

உடல் எடையை வேகமாக குறைக்கணுமா? ஒரு கிளாஸ் புடலங்காய் ஜூஸ் குடிங்க | Health Benefits Of Snake Gourd In Tamil

உணவில் சேர்க்க விரும்பாதவர்கள் புடலங்காய்ச் சாறை இரண்டு டீஸ்பூன் அளவு குடித்து வந்தால் மலச்சிக்கல் சரியாவதை உணரலாம்.

2. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த புடலங்காயை தாராளமாக உண்ணலாம். எடை குறைப்பில் இருப்பவர்கள் அதிக கலோரிகளை உண்ண கூடாது. 

அதனாலேயே புடலங்காயை எடை குறைக்கும் திட்டத்தில் இருப்பவர்கள் உண்ணலாம். இதில் கலோரிகள் குறைவாக தான் இருக்கும்.

உடல் எடை குறைய வேண்டும் என்றால் வாரத்துக்கு 3 நாட்கள் புடலங்காய் பச்சடி அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் எடை இழப்பு வேகமாக இருக்கும்.

உடல் எடையை வேகமாக குறைக்கணுமா? ஒரு கிளாஸ் புடலங்காய் ஜூஸ் குடிங்க | Health Benefits Of Snake Gourd In Tamil

3. உடலில் ரத்தமானது எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். புடலங்காய் ரத்த சுத்திகரிப்பில் மிகவும் சிறந்த ஒரு உணவாகும்.

இதில் இருக்கும் அதிக நீர்ச்சத்து காரணமாக உடலில் இருக்கும் அதிக உப்பு ரத்தத்தில் இருக்கும் நச்சு போன்றவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

பித்தப்பை கோளாறு இருந்தால் அதை சரி செய்து மஞ்சள்காமாலை நோய் வராமல் தடுக்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவனாய்டுகள் மற்றூம் கரோட்டிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.  

இறைச்சி கறியை மிஞ்சும் சுவையில் காளான் கறி செய்வது எப்படி?

இறைச்சி கறியை மிஞ்சும் சுவையில் காளான் கறி செய்வது எப்படி?

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US