ஆண்களே உஷார்.. வெறும் வயிற்றில் வறுத்த பூண்டு சாப்பிட்டால் மாரடைப்பு வராதாம்- செய்து பாருங்க
பொதுவாக பூண்டு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் பல நோய்கள் குணமாகும் என சொல்லப்படுகின்றது.
இதன்படி, இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை தினமும் சாப்பிட்டு வந்தால் பல உடல்நலப் பிரச்சனைகள் நீங்கும்.
பூண்டில் உள்ள மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதாக சொல்லப்படுகின்றது.
இது போன்று ஏராளனமான ஆரோக்கிய நன்மைகளை பூண்டு கொடுக்கிறது.
அந்த வகையில், ஆண்களுக்கு வறுத்த பூண்டை தினமும் சாப்பிட கொடுத்தால் என்னென்ன நன்மைகள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வறுத்த பூண்டு சாப்பிட்டால் என்ன பலன்?
1. வறுத்த பூண்டு சாப்பிடும் ஆண்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்காது. மாறாக அவர்களின் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
2.தமனிகளை சுத்தமாக வைத்திருக்கும் வேலையை வறுத்த பூண்டு செய்கிறது. இது இரத்தம் உறைவதை தடுக்கும்.
3. உயர் இரத்த அழுத்தம் பிரச்சினையுள்ளவர்கள் வறுத்த பூண்டை உணவுடன் சேர்த்து கொள்ளலாம். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
4. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் தினமும் பூண்டு வறுத்து சாப்பிடலாம். இது உங்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்துடன் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து எம்மை பாதுகாக்கும்.
5. பூண்டில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி தொற்றுநோய்களை எதிர்த்து போராடும். இதனால் தொற்றுநோய்கள் உங்களுக்கு வருவது குறைவாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |