அற்புதமான பலன்களை அள்ளித்தரும் செவ்வாழை

Allergy Red banana Diabetes
By Independent Writer Dec 27, 2023 12:30 PM GMT
Report

மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.

வாழைப்பழங்களில் செவ்வாழை சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இது அதிகம் விளைகிறது.

அற்புதமான பலன்களை அள்ளித்தரும் செவ்வாழை | Health Benefits Of Red Plantain In Tamil

செவ்வாழை மரங்கள் மற்ற வாழைமரங்களை விட தண்டு பகுதியில் சற்று சிவந்து காணப்படும். பொதுவாக வாழை மரங்கள் செம்மண் பகுதியில் செழித்து வளருகின்றன.

ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருள்கள் இருக்கும். அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழம் பயன்படுத்தப்படுகிறது.

செவ்வாழையின் நற்பயன்கள்

மற்ற வாழைப்பழங்களை விட இந்த செவ்வாழையில் குறைந்த அளவே Calorie கள் உள்ளதனால் இது உடல் எடை குறைப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வருவதினால் நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடிவுபெற முடியும்.

அற்புதமான பலன்களை அள்ளித்தரும் செவ்வாழை | Health Benefits Of Red Plantain In Tamil

செவ்வாழை பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த Glycemic குறியீடு போன்றவையானது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்கக்கூடும் என்பதால் அவர்கள் அதை உட்கொண்டு வரலாம்.

பொட்டாசியமானது இந்த செவ்வாழையில் அதிகளவில் உள்ளமையால் இது சிறுநீரக கற்களை உருவாகாமல் தடுப்பது, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து தீர்வளிக்கக்கூடும்.

அற்புதமான பலன்களை அள்ளித்தரும் செவ்வாழை | Health Benefits Of Red Plantain In Tamil

தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் தொடர்புடைய எந்த ஒரு பிரச்சனையும் தீரக்கூடும்.

செவ்வாழை சாப்பிட்டு வருவது அல்லது இதன் சிறிய துண்டை எடுத்து கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால், கண் எரிச்சலும், கண்ணில் நீர் வழிதழும் உடனே நின்றுவிடும்.

செவ்வாழையில் இருக்கும் இயற்கை சர்க்கரையானது உடலுக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி எப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்தோடும் வைத்துக்கொள்கிறது.

அற்புதமான பலன்களை அள்ளித்தரும் செவ்வாழை | Health Benefits Of Red Plantain In Tamil

சரும பிரச்சனைகளான சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்றவற்றில் இருந்து விடுவுபெற தொடர்ந்து 7 நாட்கள் செவ்வாழையை உட்கொள்ளவேண்டும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வையானது குறைய தொடங்கியதும் செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் பார்வை தெளிவடையக்கூடும்.

இதில் இயற்கையாக Anti-oxidants இருப்பதால் நெஞ்செரிச்சலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US