கொழுப்பைக் குறைத்து தொப்பையை கரைக்கும் அற்புத பானம்! ஒரே வாரத்தில் கை மேல் பலன்
எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு எலுமிச்சை ஓர் சிறந்த அற்புத பழமாகும்.
எலுமிச்சையை மக்கள் பல்வேறு வழிகளில் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். எலுமிச்சை சாற்றினை கொண்டு தயாரிக்கும் பானம் செய்து பருகினால் எடை குறைவதுமட்டும் இல்லை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
தினமும் இரவில் தூங்கும் முன் இந்த பானத்தினை குடித்து வந்தால் சில வாரங்களில் வித்தியாசத்தை பார்க்கலாம்.

தயாரிக்க தேவையான பொருள்
- 1 எலுமிச்சை துண்டு
- 1 கப் தண்ணீர்
- 1 வெள்ளரிக்காய்
- 1 தேக்கரண்டி துருவிய இஞ்சி
- 1 தேக்கரண்டி கற்றாழை சாறு
- கொத்தமல்லி இலைகள்
பானம் செய்யும் முறை
முதலில் இந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
பின்னர் அதனை வழிகட்டி ஒரு கப் குடிக்கவும். இதில் ஜூஸை இரவில் எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைகிறது.
இது உங்கள் உடல் பருமனை குறைக்கிறது. வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் இந்த ஜூஸை தினமும் இரவில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.
இந்த ஜூஸ் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துவதோடு, நீங்கள் தூக்கத்தில் இருக்கும்போது கூட, உங்கள் வளர்சிதை மாற்றத்தை சுறுசுறுப்பாக இருக்கு செய்கிறது.
இதன் மூலம், உடல் பருமனை மிகவும் குறையும். குறிப்பாக இது தொப்பையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.