சக்கரை நோயாளிகளுக்கு அருமையான மருந்து இந்த நான்கு பொருட்கள் போதும்...
சக்கரை நோயாளிகளுக்கு இயற்கையாகவே ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை குறைக்ககூடிய சில வீட்டு மருத்துவ குணம் கொண்ட பொருட்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சக்கரை நோயாளிகள்
இயற்கையில் இருக்கும் பல இலைகள் நமது உடலின் சக்ரையின் அளவை குறைக்க உதவுகின்றன. அமிர்தவல்லி இலை இதை வீட்டில் டீ போல தயாரித்து குடிக்கலாம்.
இது தினமும் சாப்பிட்டு வந்தால் சக்கரை நோயாளிகள் மாத்திரை எடுத்துக்கொள்ள தேவை இல்லாத அளவுக்கு பயன் தரும். நீங்கள் அலட்சியமாக வீசும் நாவல் கொட்டைகளில் சக்கரை நோளிகளுக்கு நிறைய பயன் உள்ளது.
இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டது. இதை பொடி செய்து சாப்பிட்டு வருபவர்களை பரிசோதனை செய்ததில் அவர்களது சர்க்கரை அளவும் சிறுநீரில் வெளியேறிய சர்க்கரை அளவும் குறைந்திருந்தது என கூறப்படுகின்றது.
சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க கருஞ்சீரக விதைகளும் உதவுகின்றன. சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை தொடர்ந்து எடுத்து கொள்ள கூடாது.
முடிந்தவரை ஒவ்வொரு நாளும் வெந்நீரை பருகி வருவது நல்லது. இந்த முறையில் நீங்கள் இருந்தால் எங்கள் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவு குறைந்து விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |