பேன் தொல்லையா? இந்த பூவை அரைத்து பூசுங்க.. கண்டிப்பாக இரண்டு வாரத்தில் பலன் தெரியும்
பொதுவாக வீடுகளில் அதிகமான பூச்செடிகள் வளர்ப்போம். இதனை சிலர் தங்களின் பொழுதுபோக்காக கூட செய்வார்கள்.
இது போன்ற செயற்பாடுகளால் மனதளவில் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் அதிக மன அழுத்ததினால் கஷ்டப்படுபவர்கள் இது போன்ற தாவரங்கள் வளர்த்தலில் ஈடுப்பட்டால் அது அவர்களுக்கு அவர்களே செய்து கொள்ளும் ஒரு இயற்கை மருத்துவமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இவ்வாறு வளர்க்கப்படும் பூக்களில் ஒன்று தான் செவ்வரத்தை. இந்த பூ மற்றைய பூக்கள் போன்று சாதாணமாக இருக்காது.
தலைமுடி வளர்ச்சி, சரும பிரச்சினைகள், வயிற்று வலி, மாதவிடாய் பிரச்சினைகள் என ஏகப்பட்ட நோய்களுக்க மருந்தாக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, செவ்வரத்தை பூவில் இன்னும் மேலதிகமாக என்ன என்ன நன்மைகள் இருக்கிறது என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.