நெல்லிக்காய் இஞ்சி ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மை இருக்கா? யார் தவிர்க்க வேண்டும்?
பொதுவாகவே நெல்லிக்காய் வைட்டமின் சி-ன் சிறந்த மூலமாகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், காயங்களை விரைவாக குணப்படுத்தவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
நெல்லிக்காயில் நிறைய ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை செல்களை சேதப்படுத்தும் தீவிர மூலக்கூறுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
அது போல் இஞ்சியில் காணப்படும் நார்ச்சத்து செரிமான பிரச்சினைகளை தடுப்பதிலும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த ஜூஸை எடுத்துக்கொள்ளும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது. நெல்லிக்காய் இஞ்சு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கமாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |