தங்க நகை உங்க உடலில் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்துகிறது தெரியுமா?
By Nivetha
தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எல்லாருடைய வீட்டிலும் சிறு அளவிலாவது தங்கம் இருக்கும்.
தங்கம் என்பது ஆபரணம், நகை மற்றும் செல்வம் என்று கூறப்படுகிறது. இது நம்மை அழகாக தோற்றமளிக்க வைக்கும்.
உங்களை அழகாக காட்டுவதற்கு மட்டுமல்லாது, தங்கம் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று சொன்னால் உங்களால நம்ப முடியுமா? ஆம், அது உண்மை தான்.
ஆதனால், தான் வருடத்திற்கு ஒருமுறையாவது நகை வாங்கி அணிந்துகொள்ள வேண்டும் என்று அட்சய திருதியை ஆண்டுக்கொருமுறை கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது, பழமையான இந்து பாரம்பரியத்தில் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும், வீட்டிற்கு செழிப்புக்கான அழைப்பாகவும் கருதப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US