விறைப்பு தன்மையை அதிகரிக்க இந்த வேரை பயன்படுத்துங்கள்.. எப்படி பயன்படுத்தலாம்?

health ginseng strongerection
By Rooban Aug 06, 2021 11:38 AM GMT
Report

ஜின்செங் வேர் ஆனது பல மருத்துவதன்மை கொண்டது. இந்த தாவரத்தை பயிர் செய்த நான்கு ஆண்டுகள் கழித்தே பலன் கிடைக்க தொடங்கும். இலையுதிர் காலத்தில் சேகரிக்கப்படும் இதன் வேர்கள் ஆவியில் வேகவைத்து உலர்த்தப்படுகிறது.

இதில் பலவிதமான வேதிப்பொருள்கள் உள்ளது. 3% ஜின்செனாய்டுகள் உள்ளன. இன்னும் பல வேதிப்பொருள்களி உள்ளடக்கிய ஜின்செங் குறித்தும் அதன் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

மருத்துவ குணங்களுக்காக இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் முக்கியமானது ஆசிய ஜின்செங், அமெரிக்கன் ஜின்செங், சைபீடிய ஜின்செங், இந்தியன் ஜின்செங் மற்றும் பிரேசிலிய ஜின்செங் உள்ளது. இதில் ஆசிய மற்றும் அமெரிக்க ஜின்செங் முக்கியமானவை.

 மேலும், இது அதிக அளவு ஜின்செனோசைட்களை கொண்டிருக்கின்றன. இந்த ஜின்செங் இரைப்பை அமிலங்கள், மைக்ரோஃப்ளோரா மற்றும் பிற நொதிகளுடன் தொடர்பு கொள்கிறது. இது உடலில் வேதியியல் ரீதியாக மாற்றப்படுகின்றன.

இதனால் இவை உடல் முழுவதும் பரவி நன்மைகள் அளிக்கிறது. இதையடுத்து, வயாக்ரா மூலிகை என்று அழைக்கப்படும் இது பிரபலமான மாத்திரையும் கூட. இந்த மாத்திரை ஜின்செங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆண்களில் பாலியல் உணர்ச்சியை மேம்படுத்த பயன்படுகிறது.

ஆண்களுக்கு விறைப்பு அல்லது பாலியல் செயலிழப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. பாலியல் செயலிழப்பை சரி செய்ய நைட்ரிக் ஆக்ஸைடின் அளவு அதிகரிப்பதன் மூலம் ஆண் குறியை தளர்த்தி இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கலாம்.

ஜின்செங் மூலிகை அந்த வேலையை தான் செய்கிறது. இதன் விளைவாக இந்த மூலிகை ஆண்மை உணர்ச்சியை மேம்படுத்துகிறது. ஆண்களின் டெஸ்டோஸ்ட்ரான் அளவையும் அதிகரிக்க உதவுகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அமெரிக்க ஜின்செங் இரத்த சர்க்கரை அளவு எப்படி குறைக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகிறது.

ஜின்செங் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களது நிலையை கையாள உதவுகிறது. ஜின்செங் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவு குறையவும் இன்சுலின் அளவு அதிகரிக்கவும் இவை உதவுகிறது.

ஜின்செங் நீண்டகாலமாக ஆற்றலை அதிகரிக்கவும் சோர்வை நீக்கவும் பயன்படுகிறது. சோர்வாக இருக்கும் நபர்களில் நல்ல முன்னேற்றத்தை காட்டியது. இதை அடிப்படையாக கொண்டு ஆற்றல் நிறைந்த மாத்திரைகள் மற்றும் பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஜின்செங் வீக்கத்தை குறைப்பதற்கும் ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டை அதிகரிப்பதற்கும் ஆன்டி டூமர் பண்புடன் அதன் பங்கை தக்க வைத்துகொள்கிறது.

இது புற்றுநோயை குணப்படுத்துகிறது என்பதற்கு இதுவரை ஆதாரம் இல்லை. ஆனால் புற்றுக்கட்டி வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாகவும் மெதுவாக்குவதாகவும் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன என்று என். டி தொழில்நுட்ப ஆலோசகர் ஸ்டீவ் ஹெல்ம்ஸ் கூறுகிறார்.

மேலும் சில ஆய்வுகள் மூலிகையில் உள்ள ஜின்செனோசைடுகள் நுரையீரல் புற்றுநோயை தடுக்கவும், சிறுநீரகம் கருப்பைகள், வயிறு, தோல் மற்றும் கருப்பை வாய் ஆகியவற்றின் புற்றுநோய்களை தடுக்கவும் உதவுகிறது என்று கூறுகின்றன. உடல் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்ற முறையை பாதிக்கும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இது எடை இழப்புக்கு அதிக அளவிலும் பங்கு வகிக்கும். பசியின்மை மூலிகையின் பக்கவிளைவுகளில் ஒன்றாகும். ஜின்செங் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இது எடை இழப்புக்கு நன்றாக வேலை செய்யும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஜின்செங் உடல் எடை குறைப்பது கண்டறியப்பட்டது.

அதிக உடல் எடை கொண்டவர்கள் ஜின்செங் வேர்களை வாங்கி வைத்து குடித்தால் உடல் எடை குறையலாம். மேலும், ஜின்செங் நுரையீரல் பாக்டீரியாவை குறைக்கலாம், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸை தடுக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. சிபிஓடி நோய்க்கு சிகிச்சையளிக்க ஜின்செங் பயன்படுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

இவை, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் ஆகும். நுரையீரலுக்கு குறைவான காற்று செல்வதால் உண்டாகும் இந்த நோயால் சுவாசிப்பதால் சிக்கல் ஏற்படலாம். மாதவிடாய் தொடர்பான தசைப்பிடிப்பை கட்டுப்படுத்துகிறது. ஜின்செங் தேநீர் மாதவிடாய் பிடிப்பு காலத்தில் வலி மற்றும் அசெளகரியத்தை கணிசமாக குறைக்கும்.

இரத்தப்போக்கு அதிகமாக இருப்பவர்களும் இந்த ஜின்செங் தேநீர் குடிப்பதன் மூலம் சரியான இரத்தப்போக்கை ஊக்குவிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் 200 மில்லி கிராம் வரை எடுக்கலாம். விறைப்புத்தன்மைக்கு சிகிச்சையளிக்க 900 மில்லிகிராம் வரை மூன்று முறை எடுக்கவேண்டும்.

மன அழுத்தபிரச்சனைக்கு 1 கிராம் வரை எடுக்கலாம். குறிப்பாகஇதை காற்றுப்புகாத பாட்டிலில் வைத்து பயன்படுத்துங்கள். குழந்தைகள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவு சரியாக இருந்தால் கவனமாக இருக்கவும். இவை சர்க்கரை அளவை குறைத்துவிடலாம்.  

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US