தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள் - இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் வரவே வராது!

Breast Cancer Heart Failure Weight Loss Immune System
By Vinoja Oct 30, 2026 11:34 AM GMT
Report

உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

அந்த வகையில், அளவில் சிறியதாக இருந்தாலும் ஏராளமான சத்துக்களைக் கொண்டவை விதைகள். அவற்றில் முக்கியமான ஒன்றுதான் பூசணி விதைகள்.

தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள் - இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் வரவே வராது! | Health Benefits Of Eating Pumpkin Seeds Daily

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? 3 சிறந்த விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்!

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? 3 சிறந்த விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்!

பூசணி விதைகளில் புரதம், நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவற்றைச் சிற்றுண்டியாகவோ அல்லது சாலட் உள்ளிட்ட உணவுகளுடனோ சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பாக, தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை 30 நாட்கள் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடலுக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள் - இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் வரவே வராது! | Health Benefits Of Eating Pumpkin Seeds Daily

பூசணி விதைகள் தரும் 6 முக்கிய நன்மைகள்

1. இதயத்திற்கும் தசைகளுக்கும் நல்லது

பூசணி விதைகளில் மக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை இதயம் மற்றும் தசைகளின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. மேலும், இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்க பெரிதும் துணைப்புரியும். 

தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள் - இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் வரவே வராது! | Health Benefits Of Eating Pumpkin Seeds Daily

2. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பூசணி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும், காயங்கள் விரைவில் குணமடையவும் உதவுகிறது. தினசரி பூசணி விதைகள் சாப்பிடுவதால் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு பெற உதவும். 

3. உடல் எடையைக் குறைக்க உதவும்

நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பூசணி விதைகளைச் சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் அடிக்கடி நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் குறைந்து, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். இருப்பினும், இதில் கலோரிகள் அதிகம் என்பதால் அளவோடு சாப்பிடுவது அவசியம்.

தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள் - இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் வரவே வராது! | Health Benefits Of Eating Pumpkin Seeds Daily

4. ஆண்களின் கருவுறுதல் ஆரோக்கியத்திற்கு உதவும்

பூசணி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் தரத்திற்கு முக்கியமானது. எனவே, ஆண்கள் பூசணி விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

5. மார்பகப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் 

பூசணி விதைகளில் பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இவை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போன்ற தன்மை கொண்ட தாவரச் சேர்மங்கள். இவை நிறைந்த உணவுகள் மார்பகப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும். 

தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள் - இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் வரவே வராது! | Health Benefits Of Eating Pumpkin Seeds Daily

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் டெல்லி ஸ்டைல் கடலை மசாலா – பண்ணலாமா?

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் டெல்லி ஸ்டைல் கடலை மசாலா – பண்ணலாமா?

6. நல்ல தூக்கத்திற்கு உதவும்

பூசணி விதைகளில் உள்ள ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம், தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும் மெலடோனின் மற்றும் செரோடோனின் ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவுகிறது. இதனால் நல்ல தூக்கத்தைப் பெறமுடியும். பூசணி விதைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்ற போதிலும் அதனை முறையான மருத்துவ ஆலோசனையுடன் அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US