படுக்கும் முன் 2 கிராம்பை வாயில் போட்டு மெல்லுங்க! விடியும் போது தொப்பை குறையும் அதிசயம் நடக்கும்
சமையலில் மிக முக்கிய நறுமணப் பொருளாக பயன்படுத்தப்படும் கிராம்பு ஒரு மருத்துவ மூலிகையாகும்.
இதை வெறும் வாயில் மென்று கிராம்பு சாப்பிடும்போது உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
சர்க்கரையின் அளவை சீராக்கும் கிராம்பு

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பல் பிரச்சனைகளை தீர்க்கும்

கல்லீரல் ஆரோக்கியத்துக்கு கிராம்பு
கிராம்பில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்கள் இருப்பதால் அவை கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தை குறைக்கிறது. இதனால் கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேறுகின்றன.
இதில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. கல்லீரலை சுத்தம் செய்வதோடு.
கல்லீரலில் படியும் கொழுப்புக்களையும் குறைத்து கொழுப்பு கல்லீரல் பிரச்சினையை தீர்க்க உதவியாக இருக்கிறது.

வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனையை சரிசெய்யும்
காலையில் கிராம்பை உட்கொள்வதால் செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறது.
இதனால் வயிற்று போக்கு, குமட்டல், வாந்தி, சீரணமின்மை, வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. செரிமானத்தை இலகுவாக்குவதால் வயிறு மந்தம். வயிறு உப்பசம் போன்ற பிரச்சினைகளையும் சரிசெய்ய முடியும்.

எடை இழப்புக்கு உதவும்
