வாரம் ஒருமுறை கறிவேப்பிலை பூண்டு குழம்பு சாப்பிடுங்க... இந்த நோய்கள் கிட்டவே வராது!

Heart Failure Curry Leaf Garlic Hair Growth Immune System
By Vinoja Jan 20, 2026 10:18 AM GMT
Vinoja

Vinoja

Report

இந்திய சமையலில் முக்கிய அங்கம் வகிக்கும் பூண்டு அதன் தனித்துவமான மணம், சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கும், மருத்துவ குணங்களுக்கும் பெயர் பெற்றது.

பூண்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இது வெள்ளை இரத்த அணுக்களின் தொகுப்பைத் தூண்டுகிறது.

வாரம் ஒருமுறை கறிவேப்பிலை பூண்டு குழம்பு சாப்பிடுங்க... இந்த நோய்கள் கிட்டவே வராது! | Health Benefits Of Curry Leaves Garlic Curry

தொற்றுநோய்கள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியம் வெள்ளை இரத்த அணுக்கள் முக்கியமானது. பூண்டு குறிப்பிடத்தக்க இருதய நன்மைகளைக் கொண்டுள்ளது.

இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், எல்.டி.எல் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இரத்தக் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது.இந்த நன்மைகள் ஒன்றாக ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கும்.

வாரம் ஒருமுறை கறிவேப்பிலை பூண்டு குழம்பு சாப்பிடுங்க... இந்த நோய்கள் கிட்டவே வராது! | Health Benefits Of Curry Leaves Garlic Curry

இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை! குவியும் லைக்குகள்

இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை! குவியும் லைக்குகள்

மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும் ஆற்றல் காட்டுகின்றது. அது போல் கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது.

இது கூந்தல் வளர்ச்சி முதல் எடை குறைப்பு வரையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது. கறிவேப்பிலை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உடலில் உள்ள தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது. மேலும் சரும ஆரோக்கியத்துக்கும் துணைப்புரிகின்றது.

வாரம் ஒருமுறை கறிவேப்பிலை பூண்டு குழம்பு சாப்பிடுங்க... இந்த நோய்கள் கிட்டவே வராது! | Health Benefits Of Curry Leaves Garlic Curry

இவ்வளவு மருத்து நன்மைகளை கொண்டுள்ள பூண்டு மற்றும் கறிவேப்பிலையை கொண்டு அசத்தல் சுவையில் ஒரு வாரம் வரையில் கெடாமல் இருக்கும் குழம்பு செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி 

கறிவேப்பிலை - 1 கைப்பிடி 

பூண்டு - 2 கையளவு 

கட்டிப் பெருங்காயம் - 4 துண்டு 

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

வெந்தயம் - 1/4தே.கரண்டி

சீரகம் - 1/2 தே.கரண்டி

மிளகு - 1 தே.கரண்டி

குழம்பு மிளகாய் தூள் - 2 1/2 மேசைக்கரண்டி

புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது) 

சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி (நறுக்கியது) 

இஞ்சி - 3 சிறிய துண்டு

தக்காளி - 1 1/2 (பொடியாக நறுக்கியது) 

துருவிய தேங்காய் - 1 கப் 

உப்பு - சுவைக்கேற்ப

வாரம் ஒருமுறை கறிவேப்பிலை பூண்டு குழம்பு சாப்பிடுங்க... இந்த நோய்கள் கிட்டவே வராது! | Health Benefits Of Curry Leaves Garlic Curry

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும்,  மிளகு,  சின்ன வெங்காயம், இஞ்சி,  நாட்டு பூண்டு சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரையில், நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்பு அதில் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். 

வாரம் ஒருமுறை கறிவேப்பிலை பூண்டு குழம்பு சாப்பிடுங்க... இந்த நோய்கள் கிட்டவே வராது! | Health Benefits Of Curry Leaves Garlic Curry

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீரை  ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

அதன் பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து அதில் 1 கைப்பிடி நாட்டுப்பூண்டு , 4 பெருங்காயக் கட்டியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை 1 கைப்பிடி சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும். 

வாரம் ஒருமுறை கறிவேப்பிலை பூண்டு குழம்பு சாப்பிடுங்க... இந்த நோய்கள் கிட்டவே வராது! | Health Benefits Of Curry Leaves Garlic Curry

ஆண்கள் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட இது தான் காரணமாம்! எச்சரிக்கும் சாணக்கியர்

ஆண்கள் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட இது தான் காரணமாம்! எச்சரிக்கும் சாணக்கியர்

அதனையடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

அதன் பின் அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு,  பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

பின்னர் அதில் புளிச்சாறு சேர்த்து கிளறிவிட்டு,  மூடி வைத்து, எண்ணெய் பிரியும் வரையில், கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கறிவேப்பிலை பூண்டு குழம்பு தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2019
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Scarborough, Canada

18 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US