யூரிக்அமில பிரச்சினைக்கு வெற்றிலை தீர்வு கொடுக்ககுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

Back Pain Kidney Disease Constipation Diabetes Immune System
By Vinoja Feb 26, 2024 02:35 PM GMT
Vinoja

Vinoja

Report

தொண்டு தொற்று பயன்பாட்டில் இருக்கும் வெற்றிலை, மருத்துவ குணம் கொண்ட பொருள் மட்டுமல்ல, மங்களகரமானதும் கூட.

பொதுவாகவே தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பளு மற்றும் உடன் உணவுகள் மீது ஏற்பட்டுள்ள மோகம் மற்றும் அதன் சுவைக்கு அடிமையாகியுள்ள காரணங்களினால் நம்மில் பலரும் உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்துவது அரிதாகிவிட்டது.

யூரிக்அமில பிரச்சினைக்கு வெற்றிலை தீர்வு கொடுக்ககுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Chewing Betel Leaves In Tamil

இதனால் பல்வேறு நோய் அபாயங்களும் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் பல்வேறு நோய்களுக்கு அரும்மருந்தாக இருக்கும் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

வெற்றிலை சாப்பிடுவதன் நன்மைகள் 

தற்காலத்தில் முறையற்ற உணவுப்பழக்கத்தால் யூரிக் அமில பிரச்சினை வயது வித்தியாசமின்றி தாக்கம் செலுத்துகின்றது. யூரிக் அமிலம் எனப்படுவது இரத்தத்தில் காணப்படும் ஒரு அழுக்கு கொருளாகும்.

யூரிக்அமில பிரச்சினைக்கு வெற்றிலை தீர்வு கொடுக்ககுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Chewing Betel Leaves In Tamil

அதன் அளவை உடவில் அதிகரிப்பது மருத்துவ மொழியில் ’ஹைப்பர்யூரிசிமியா’ என குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாற யூரிக் அமிலம் உடலில் அதிகரிப்பதால் மூட்டுவலி சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதாவது யூரிக் அமிலம் நீண்ட காலமாக உடலில் குவிந்து, திடப்பொருள்கள் குவிந்து சிறுநீரகத்தில் கல்லாகவும் உருவாகிறது.

சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?


யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வீட்டு வைத்தியங்கள் சில உள்ளன. அந்த வகையில் வெற்றிலை யூரிக் அமிலத்தை கட்டுபடுத்துவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.

யூரிக்அமில பிரச்சினைக்கு வெற்றிலை தீர்வு கொடுக்ககுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Chewing Betel Leaves In Tamil

வெற்றிலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக காணப்படுவதனால். இது மூட்டு வலிக்கு சிறந்த தீர்வை கொடுக்கின்றது.

வெற்றிலையில் பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது வாயில் உள்ள பல பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது.அதனால் சுவாச துர்நாற்றத்தை போக்க வெற்றிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

உணவுக்கு பின்னர் ஒரு வெற்றிலையை மென்று சாப்பிடுவது வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் பல்வலி, ஈறு வலி, வீக்கம் மற்றும் வாய் தொற்று ஆகியவற்றிலிருந்தும் உடனடி தீர்வை வழங்குகின்றது.

யூரிக்அமில பிரச்சினைக்கு வெற்றிலை தீர்வு கொடுக்ககுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Chewing Betel Leaves In Tamil

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் திறன் வெற்றிலையில் அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக டைப் 2 நீரிழிவுக்கு வெற்றிலை அரும்மருந்தாக காணப்படுவதாக ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் வெற்றிலை சாப்பிடுவதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.

யூரிக்அமில பிரச்சினைக்கு வெற்றிலை தீர்வு கொடுக்ககுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Chewing Betel Leaves In Tamil

ஆனால் வெற்றிலையுடன் புகையிலை சேர்த்து சாப்பிடுவது புற்றுநோய் போன்ற அபாயகரமான உயிர்கொல்லி நோய்களுக்கு  காரணமாகிவிடும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

இந்த ராசியினரின் காதல் நிலையில்லாததாம்... எந்தெந்த ராசின்னு தெரியுமா?

இந்த ராசியினரின் காதல் நிலையில்லாததாம்... எந்தெந்த ராசின்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW




மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US