வெறும் பழம் போதும்.. மூட்டு வலி உடனடி தீர்வு
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டியெடுக்கும் பிரச்சினைகளில் மூட்டு வலியும் ஒன்று.
கால நிலை மாற்றத்தினால் இது போன்று பிரச்சினைகள் வரலாம்.
முறையான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் இருந்தால் மூட்டு வலி உதாரணமாக மூட்டு விறைப்பு, மூட்டு வீக்கம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் அவஸ்தை அனுபவிக்கும் பொழுது என்ன சரிச் செய்து இதனை நிரந்தரமான சரிச் செய்ய வேண்டும் என்பதே பலரின் ஆசையாக உள்ளது.
அத்துடன் வயதான ஒருவருக்கு மூட்டு வலி வரும் பொழுது மசகு எண்ணெய், கால்சியம் குறைபாடு போன்ற காரணங்களும் அடங்கும்.
மேலும், அடிக்கடி மூட்டு வலி வந்தால் அதனை மருந்து மாத்திரைகளால் சரிச் செய்வதை விட ஆரோக்கியமான உணவு பழக்கங்களை வைத்து கொண்டால் மூட்டு வலி பிரச்சனையை விரட்டியடிக்கலாம்.
அந்த வகையில், மூட்டு வலியை சரிச் செய்யும் உணவுகள் என்னென்ன என்பதையும் பழங்களில் என்னென்ன பழங்கள் மூட்டு வலியைக்கு தீர்வாக மாறும் என்பதையும் பதிவில் காணலாம்.
மூட்டு வலி உடனடி தீர்வு
1. எலும்புகள் தொடர்பான பிரச்சினையுள்ளவர்களுக்கு கால்சியம் சத்து அவசியம். அதே போன்று குளுக்கோசமைன், காண்ட்ராய்டின், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் அதிகமாக கொண்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடும் பொழுது மூட்டு வலி பிரச்சினை குறையும்.
2. ஆட்டுக்கால் சூப் மூட்டு வலி பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. ஏனெனின் மூட்டு வலி பிரச்சினை மூட்டு தேய்மானத்தினால் தான் ஏற்படுகிறது.
3. சூப் வகைகளில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் உள்ளன. அத்துடன் கொலாஜன், ப்ரோளின், ஜெலட்டின், ஹியலுரோனிக் அமிலம் போன்றவையும் உள்ளதால் கொலஸ்ட்ரால் அளவு மேம்படுத்தப்பட்டு இதய ஆரோக்கியம் சீராக இருக்கும்.
4. உடம்பில் உள்ள நச்சுகளை வெளியேற்ற வேண்டும். அப்போது தான் ரத்த சர்க்கரை அளவு மற்றும் நீரிழிவு அபாயங்கள் குறைவாக இருக்கும்.
5. மீன்கள் வாரத்திற்கு 2 முறை அல்லது 3 முறை சாப்பிட வேண்டும். மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் Dமூட்டு வலி பிரச்சினைக்கு உடனடி தீர்வு தரும். சாலமன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட கொழுப்பு மீன்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.
6. வெண்ணெய்ப்பழம் என அழைக்கப்படும் அவகேடோ பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K1, B6, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், தாது உப்புக்கள், நல்ல கொழுப்புக்கள் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது மூட்டு வலி பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |