வயிற்றை சுத்தம் செய்ய இந்த 3 பானங்கள் போதும்: என்னென்ன தெரியுமா?
உணவில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் எடுத்துக்கொள்வது வயிற்றை சுத்தம் செய்து, மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை உட்கொள்வதன் மூலம் வயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்கின்றன.
வயிற்றை சுத்தம் செய்ய பயன்படும், 3 பானங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் ஜூஸை குடித்துவருவது உடலில் உள்ள நச்சுக்களை வேகமாக வெளியேறும்.
ஆப்பிள் ஜூஸ் குடல் நச்சு தன்மைக்கு நன்மை அளிக்கும் என்பதை பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டது.
காய்கறி ஜூஸ்
காய்கறி ஜூஸ் வயிற்றை சுத்தம் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
காலிஃபிளவர், ப்ரோக்கோலி, கீரை, தக்காளி, கேரட், முட்டைக்கோஸ், பாகற்காய் போன்ற காய்கறிகளில் ஜூஸ் போட்டு குடித்து வரலாம்.
எலுமிச்சை ஜூஸ்
வயிற்றை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சை ஜூஸை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.
எலுமிச்சை ஜூஸில் உள்ள வைட்டமின் சி வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை நீக்கி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கிறது.
Shutterstock
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |