வீட்டில் இப்படி புகைப்படங்களை வைப்பதால் பிரச்சனைகள் வருமா? ஜோதிட விளக்கம்

Vastu Tips Astrology
By Pavi Aug 11, 2024 10:05 AM GMT
Pavi

Pavi

Report

 வீட்டில் நாம் பொருட்களை வைக்கும் போது அதை வாஸ்த்து சாஸ்த்திரப்படி வைப்பது அவசியம். வாழ்க்கையில் மகிழ்ச்சிஅ என்பது நமக்கு எப்போதும் முக்கியம்.

குருப்பெயர்ச்சியால் பத்தே நாட்களில் பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்

குருப்பெயர்ச்சியால் பத்தே நாட்களில் பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்

இதற்காக நாம் வீட்டை அழகுபடுத்த நினைப்போம். இதற்காக வீட்டில் பல பொருட்களை வைத்து அழகுபார்ப்போம். இப்படி வைக்கும் போது ஒவ்வொரு பொருளையும் வாஸ்து விதிகளின்படி சரியான இடத்தில் வைத்திருந்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது நம்பிக்கை.

இப்படி வைக்கும் போது வீட்டில் பலர் புகைப்படங்களையும் வைப்பதுண்டு. அப்படி வைக்கும் புகைப்படங்கள் எப்படி இருந்தால் வீட்டில் பிரச்சனைகள் உண்டாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் இப்படி புகைப்படங்களை வைப்பதால் பிரச்சனைகள் வருமா? ஜோதிட விளக்கம் | Having These Pictures In House Problems In Family

புகைப்படங்கள்

எல்லோரும் பொதுவாக குடும்ப புகைப்படங்களை வீட்டில் வைத்திருப்பார்கள். இந்த புகைப்படடங்கள் குடும்பத்துடன் கழித்த நல்ல நேரங்களை நினைவூட்டுவதற்காக வைக்கப்படுகின்றது.

இப்படி இந்த புகைப்படங்களை வைக்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். நீங்கள் வீட்டின் படுக்கை அறையில் திருமண புகைப்படங்களை வைப்பீர்கள். இது நல்லது என கூறுவார்கள்.

வீட்டில் இப்படி புகைப்படங்களை வைப்பதால் பிரச்சனைகள் வருமா? ஜோதிட விளக்கம் | Having These Pictures In House Problems In Family

ஆனால் படுக்கைக்கு பின்னால் தெற்கு சுவரில் திருமண புகைப்படத்தை மாட்டி வைத்துக்கொள்ளலாம். உங்கள் குடும்ப புகைப்படத்தையும் மேற்கு திசையில் வைக்கலாம்.

இருப்பினும் குடும்ப புகைப்படங்களை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டாம். நீங்கள் புகைப்படம் வைத்திருக்கும் பின்னணி சுவர் சிவப்பு, மெரூன், மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்க வேண்டும்.

இந்த படங்களின் ப்ரேம் மரத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த புகைப்படங்களில் ஆறு, கடல் அல்லது வறண்ட காடு போன்ற புகைப்படங்களை இருக்க கூடாது.

வீட்டில் இப்படி புகைப்படங்களை வைப்பதால் பிரச்சனைகள் வருமா? ஜோதிட விளக்கம் | Having These Pictures In House Problems In Family

வாஸ்த்து நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்ய கூடாது.இதன் காரணம் குடும்ப புகைப்படத்தில் ஓடும் நீர் இருந்தால் பணத்தின் செலவைக் காட்டுகிறது.

இதனால் பணமும் வீட்டை விட்டு தண்ணீர் போல் ஓடும் என்பது நம்பிக்கை. வீட்டில் வறண்ட காடுகள் அல்லது மரங்கள் இல்லாத மலைகளின் படங்கள் வைக்க கூடாது. இது வைப்பதால் மனதில் விரக்தியை கொடுக்கிறது.

வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்களில் ஒரு மலை அல்லது கடல் கரையின் படம் தெரியும்படி வைத்தால் அது ஏமாற்றத்தை உண்டாக்கும். இதுபோன்ற புகைப்படங்கள் வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

வீட்டில் இப்படி புகைப்படங்களை வைப்பதால் பிரச்சனைகள் வருமா? ஜோதிட விளக்கம் | Having These Pictures In House Problems In Family

பணம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டணுமா? அப்ப இந்த பொருளை வீட்டில் வைத்து பாருங்க!

பணம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டணுமா? அப்ப இந்த பொருளை வீட்டில் வைத்து பாருங்க!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US